பிரான்சின் முதலாம் நெப்போலியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஜோஸபின்- நெப்போலியனின் காதலி
No edit summary
வரிசை 51:
 
இப் பதவி உறுதி செய்யப்படும்வரை, [[மார்சேய்]]க்கு அண்மையில் உள்ள நடுநிலக்கடல் கரைப்பகுதிகளின் அரண்களைக் கண்காணிக்கும் வேலை நெப்போலியனுக்குக் கிடைத்தது. [[முதலாம் கூட்டணி]]க்கு எதிரான பிரான்சின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக [[சார்டினிய இராச்சியm|சார்டினிய இராச்சியத்தைத்]] தாக்குவதற்கான திட்டம் ஒன்றை நெப்போலியன் வகுத்தான்.
 
=== ஜோஸபின் ===
நெப்போலியனுக்கு ஜோஸபின் என்றொரு காதலி இருந்தாள். ஜோஸபின் என்று நெப்போலியனுக்கு ஒரு காதலி இருந்தாள். பின்னாளில் மனைவியுமானாள். இவள் மீது நெப்போலியன் அதீத காதல் கொண்டவனாக இருந்தான். தனது ஒவ்வொரு போாின்போதும் வெற்றியின்போதும் ஜோஸபின் தன்னுடன் இருக்க வேண்டுமென்று விரும்பினான். அவளுக்கு நெப்போலியன் எழுதிய காதல் கடிதங்கள் புகழ்பெற்றவை. ஆனால், அவளோ நெப்போலியன் தன் மீது கொண்டிருந்த காதல் அளவிற்கு நெப்போலியன் மீது காதல் இல்லாதவளாக இருந்தாள். இவள் ஏற்கனவே பலருக்கு காதலியாக இருந்தவள். நெப்போலியனை மணந்த பின்னும் வேறு ஒருவனுடன் தொடா்பில் இருந்தாள். இவளால் நிறைய மன உளைச்சல்களுக்கு ஆளானான் நெப்போலியன். இவளின் மீது தீராத காதல் கொண்டிருந்த நெப்போலியன் ஒரு கட்டத்தில் மனத்தெளிவு பெற்றான். அவளது துரோகச் செயல்களை மன்னித்தான்.
 
== மரணத்தின் காரணம் ==
"https://ta.wikipedia.org/wiki/பிரான்சின்_முதலாம்_நெப்போலியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது