விடை (இராசி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
AntanO (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2567690 இல்லாது செய்யப்பட்டது
223.182.213.8 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2568087 இல்லாது செய்யப்பட்டது
அடையாளங்கள்: Removed redirect Undo
வரிசை 1:
{{Other uses|விடை (பக்கவழி நெறிப்படுத்துதல்)}}
#REDIRECT[[ரிஷபம் (இராசி)]]
'''விடை''' (இராசியின் குறியீடு: {{Unicode|♉}}, சமஸ்கிருதம்: ரிஷபம்) என்பது காளை அல்லது மாடு என்ற பொருள் கொண்டு 12 இராசிகளில் இரண்டாம் இராசியாக கருதப்படுகிறது. இது விண்ணின் 30 முதல் 60 பாகைகளை குறிக்கும் (30°≤ {{math|''&lambda;''}} <60º)<ref>{{cite web|last=Greenwich|first=Royal Observatory|title=Equinoxes and solstices|url=http://www.rmg.co.uk/explore/astronomy-and-time/time-facts/equinoxes-and-solstices|publisher=ROG learning team|accessdate=4 [[டிசம்பர்]] 2012}}</ref>.
 
== மாதம் ==
ஆண்டினை 12 மாதங்களாக கொண்டதால் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு [[இராசி]] ஆட்சி செய்வதாக கூறுவர். இதில் [[வைகாசி]] மாதம் விடைக்கு உரிய மாதமாகும். எனவே இது [[கிரெகோரிய நாட்காட்டி]]யின் [[மே]] மாத பிற்பாதியும், [[சூன்]] மாத முற்பாதி வரையிலும் சூரியனின் தாக்கமுள்ள இடமாக கருதப்படுகிறது
 
== மேற்கத்திய சோதிடம் ==
மேற்கத்திய சோதிட நூல்கள் படி [[ஏப்ரல்]] 20 முதல் [[மே]] 20 வரை (இரு நாட்களும் உட்பட) பிறந்தோரை விடை ராசியினர் என்று அழைப்பர்<ref>Oxford Dictionaries. [http://oxforddictionaries.com/definition/english/Taurus?q=taurean#Taurus__10 "Taurean"]. Definition. Retrieved on: 17 [[ஆகஸ்ட்]] 2011.</ref>.
 
== கோள் ==
இந்த இராசிக்கான அதிபதி [[வெள்ளி (கோள்)]] என்றும் உரைப்பர்{{sfn|Heindel|p=81}}.
 
== உசாத்துணை ==
{{Reflist}}
 
== மூலம் ==
{{refbegin}}
*{{citation|last=Heindel|first=Max|authorlink=Max Heindel|year=1919|title=Simplified Scientific Astrology: A Complete Textbook on the Art of Erecting a Horoscope, with Philosophic Encyclopedia and Tables of Planetary Hours|oclc=36106074|url=http://books.google.com/books?id=DNDYcRKnymYC|edition=4|publisher=Rosicrucian Fellowship}}
{{refend}}
 
== புற இணைப்புகள் ==
*{{commonscat-inline|Taurus (astrology)|Taurus}}
 
{{இராசிகள்}}
{{தமிழ் மாதங்கள்}}
 
[[பகுப்பு:சோதிடம்]]
[[பகுப்பு:இராசிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/விடை_(இராசி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது