சேலம் தெற்கு வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" '''சேலம் கிழக்கு வட்டம்''', [..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 1:
 
'''சேலம் கிழக்குதெற்கு வட்டம்''', [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தில்]] அமைந்த 10 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களில்]] ஒன்றாகும். இவ்வட்டம் [[சேலம் வட்டம்|சேலம் வட்டத்தின்]] கிழக்குப்தெற்குப் பகுதிகளைக் கொண்டு 12 பிப்ரவரி 2014 அன்று புதிதாக நிறுவப்பட்டது.<ref>[https://timesofindia.indiatimes.com/city/chennai/23-new-taluks-created-in-Tamil-Nadu/articleshow/30294878.cms 23 new taluks created in Tamil Nadu ]</ref> இதன் நிர்வாகத் தலைமையிட [[வட்டாட்சியர்]] அலுவலகம் [[சேலம்]] நகரத்தில் இயங்குகிறது.
 
சேலம் தெற்கு வட்டம் 49 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களைக்]] கொண்டுள்ளது.<ref>[https://cdn.s3waas.gov.in/s3c81e728d9d4c2f636f067f89cc14862c/uploads/2017/11/2017110857.pdf சேலம் தெற்கு வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref>
 
==இதனையும் காண்க==
* [[சேலம் வட்டம்]]
* [[சேலம் வட்டம்]]
* [[சேலம் மேற்கு வட்டம்]]
"https://ta.wikipedia.org/wiki/சேலம்_தெற்கு_வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது