லினக்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 1:
[[படிமம்:Tux.svg|thumb|right|200px|டக்ஸ் [[பென்குயின்|பெங்குயின்]]]]
'''ஜீஎன்யு/லினக்ஸ் (GNU/Linux)''' என்பது [[கணினி]]களில் உள்ள ஓர் [[இயக்கு தளம்|இயக்குதளமாகும்]](Operating System).இவ்வியக்குதளம் பொதுவாக '''லினக்ஸ்''' என்ற பெயரால் அறியப்படுகிறது. ஆனாலும், இதன் மிகச்சரியான நிறுவன ஏற்புப் (உத்தியோகபூர்வமான) பெயர் '''ஜீஎன்யு/லினக்ஸ்''' என்பதேயாகும்.'''லினக்ஸ்''' பரவலாக மஞ்சள்-கருப்பு-வெள்ளை [[பென்குயின்]] [[பறவை]]ச் சின்னத்தால் அடையாளப்படுத்தப்படுகிறது.
[[மாக்கின்டோஷ்|ஆப்பிள் மாக்கின்டோஷ்]], [[யுனிக்ஸ்]], [[சொலாரிஸ்]], பீ எஸ் டீ (BSD), மைக்ரோசாப்ட் [[விண்டோஸ்]] போலவே இதுவும் ஒரு இயக்குதளம் என்ற போதிலும் தத்துவ அடிப்படையில் இது மற்றவற்றிலிருந்து பெரிதும் வேறுபடுகிறது. அதாவது லினக்சு ஆனது Open source இயக்குதளம்.
 
== தத்துவம் ==
"https://ta.wikipedia.org/wiki/லினக்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது