லினக்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
[[படிமம்:Tux.svg|thumb|right|200px|டக்ஸ் [[பென்குயின்|பெங்குயின்]]]]
'''ஜீஎன்யுகுனூ/லினக்ஸ் (GNU/Linux)''' என்பது [[கணினி]]களில் உள்ள ஓர் [[இயக்கு தளம்|இயக்குதளமாகும்.]](Operating System).இவ்வியக்குதளம் பொதுவாக '''லினக்ஸ்''' என்ற பெயரால் அறியப்படுகிறது. ஆனாலும், இதன் மிகச்சரியான நிறுவன ஏற்புப் (உத்தியோகபூர்வமான) பெயர் '''ஜீஎன்யுகுனூ/லினக்ஸ்''' என்பதேயாகும்.'''லினக்ஸ்''' பரவலாக மஞ்சள்-கருப்பு-வெள்ளை [[பென்குயின்]] [[பறவை]]ச் சின்னத்தால் அடையாளப்படுத்தப்படுகிறது.
[[மாக்கின்டோஷ்|ஆப்பிள் மாக்கின்டோஷ்]], [[யுனிக்ஸ்]], [[சொலாரிஸ்]], பீ எஸ் டீ (BSD), மைக்ரோசாப்ட் [[விண்டோஸ்]] போலவே இதுவும் ஒரு இயக்குதளம் என்ற போதிலும் தத்துவ அடிப்படையில் இது மற்றவற்றிலிருந்து பெரிதும் வேறுபடுகிறது.
 
== தத்துவம் ==
 
''' ஜீஎன்யுகுனூ/லினக்ஸ்''' இயக்கத்தளம் [[கட்டற்ற]] தத்துவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருப்பதோடு இதன் மென்பொருட் பகுதிகள் யாவும் திறந்த ஆணைமூலமாக (Open Source), [[பொதுமக்கள் உரிமம்|பொதுமக்கள் உரிமத்தின்]]அடிப்படையில் உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
 
இதன் [[ஆணைமூலம்|ஆணைமூலத்தினை]] (source code) அனைவரும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். அவ்வாணை மூலத்தை கற்றுக்கொண்டு, அதனை மேம்படுத்துவதன் மூலம் இவ்வியக்குதளத்தின் பகுதிகளில் மாற்றங்களை மேம்பாடுகளை எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி மேற்கொள்ளலாம். இதனை எந்தக்கட்டுப்பாடுகளுமின்றி நகலெடுத்து பொதுமக்கள் உரிம அடிப்படையில் வழங்கலாம் (பகிர்ந்துகொள்ளலாம்) அல்லது பொதுமக்கள் உரிம ஒப்பந்தத்தின்படி பணத்துக்கு விற்கலாம்.
 
இவ்வியக்குதளதளம், [[லினக்ஸ் கரு]], [[க்னூ திட்டம்|குனூ திட்ட]] மென்பொருட்கள், ஏனைய திறந்த ஆணைமூல மென்பொருட்கள் என்பவற்றின் தொகுப்பாகும்.
"https://ta.wikipedia.org/wiki/லினக்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது