காவிரி ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 60:
* தமிழ்நாட்டில் காவிரியின் நீளம் = 416 கிமீ
* கர்நாடக தமிழக எல்லையில் காவிரியின் நீளம் = 64 கிமீ
== காவிரி நடுவர் மன்றம் ==
 
காவிரி நீரில் இருந்து தமிழகத்திற்கு வழங்கப்படும் நீரில் 14.75 டிஎம்சியை குறைத்து வழங்க உச்ச நீதிமன்றம் 2018-02-16 அன்று உத்தரவிட்டுள்ளது. நடுவர் மன்றத் தீர்ப்பில் 192 டி.எம்.சி. வழங்க வேண்டுமெனக் கூறியிருந்த நிலையில், தற்போது 177.25 டிஎம்சியை வழங்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. காவிரி நதி நீர் விவகாரத்தில் நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை எதிர்த்து சம்பந்தப்பட்ட நான்கு மாநிலங்களும் தொடுத்த வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய சிறப்பு அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பு அடுத்த 15 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் எனவும் கூறியுள்ளது.<ref>{{cite web | url=https://www.dailythanthi.com/News/TopNews/2018/02/17030436/Reduction-in-the-amount-of-Cauvery-water-to-Tamil.vpf | title=காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் அளவு குறைப்பு சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு | publisher=தினத்தந்தி | accessdate=பெப்ரவரி 17, 2018}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/காவிரி_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது