மகேஷ் பூபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category தெலுங்கு மக்கள்
ஓய்வு
வரிசை 38:
| updated = February 2, 2009
}}
'''மகேஷ் சீனிவாஸ் பூபதி''' (பிறப்பு - [[ஜூன் 7]], [[1974]] [[இந்தியா|இந்தியாவைச்]] சேர்ந்த ஒரு முன்னாள் தொழில்முறை [[டென்னிஸ்]] ஆட்டக்காரராவார். இவர் [[சென்னை|சென்னையில்]] ல் பிறந்தவர். 1995ம் ஆண்டிலிருந்து தொழில்முறையில் ஆடி வருகிறார்விளையாடினார். தற்போது இவர் [[பெங்களூர்|பெங்களூரில்]] வசித்து வருகிறார். உலகின் சிறந்த இரட்டையர் டென்னிஸ் வீரர்களில் இவரும் ஒருவராவார்.
 
2009ம் ஆண்டுக்கான கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் [[சானியா மிர்சா]]வுடன் இணைந்து ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றார். 2012ம் ஆண்டுக்கான கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் [[சானியா மிர்சா]]வுடன் இணைந்து பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றார்
"https://ta.wikipedia.org/wiki/மகேஷ்_பூபதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது