ஆகத்து 25: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 10:
*[[1732]] &ndash; [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தின்]] [[ஒல்லாந்தர் கால இலங்கை|இடச்சு]]த் தளபதியாக கோல்ட்டெரசு வூல்ட்டெரசு நியமிக்கப்பட்டார்.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 6</ref>
*[[1758]] &ndash; [[ஏழாண்டுப் போர்]]: [[புருசியா|புருசிய]] மன்னர் இரண்டாம் பிரெடெரிக் [[உருசியப் பேரரசு|உருசிய]] இராணுவத்தை சோண்டோர்ஃப் என்ற இடத்தில் தோற்கடித்தார்.
*[[1803]] &ndash; [[யாழ்ப்பாணம்]] பனங்காமப் பற்று மன்னன் [[பண்டாரவன்னியன்]] [[கண்டி இராச்சியம்|கண்டியர்களின்]] உதவியுடன் [[முல்லைத்தீவு|முல்லைத்தீவை]]த் தாக்கிக் கைப்பற்றினான். [[விடத்தல்தீவு|விடத்தல் தீவை]]க் கைப்பற்ற எடுத்த முயற்சி மேஜர் வின்செண்ட் என்பவனால் முறியடிக்கப்பட்டது.<ref name="JHM"/>
*[[1814]] &ndash; [[பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812]]: [[வாசிங்டன்]] எரியூட்டலின் இரண்டாம் நாளில் பிரித்தானியப் படையினர் [[அமெரிக்கக் காங்கிரசு நூலகம்]], அமெரிக்கத் திறைசேரி மற்றும் பல அரச கட்டடங்களுக்குத் தீ வைத்தனர்.
*[[1825]] &ndash; [[உருகுவே]] நாடு [[பிரேசில்|பிரேசிலி]]டமிருந்து விடுதலையை அறிவித்தது.
"https://ta.wikipedia.org/wiki/ஆகத்து_25" இலிருந்து மீள்விக்கப்பட்டது