ஜான் மெக்கெய்ன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது
No edit summary
வரிசை 38:
}}
[[படிமம்:McCain at Annapolis.JPG|thumb|கடற்படை அகாடெமியில் இருக்கும்பொழுது மெக்கெய்ன், [[1954]]]]
'''ஜான் சிட்னி மெக்கெயின்''' (John Sidney McCain) (பிறப்பு [[ஆகஸ்ட் 29]], [[1936]] - [[ஆகத்து 25|ஆகஸ்ட் 25]], [[2018]]) [[அரிசோனா]] மக்களின் சார்பான [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[மேலவை (ஐக்கிய அமெரிக்கா)|மேலவையில்]] மூத்த உறுப்பினர். இவர் [[2008 அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல்|அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில்]] [[குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|குடியரசுக் கட்சியின்]] தலைவர் வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியுற்றவர்.
 
[[ஐக்கிய அமெரிக்க கடற்படை அகாடமி]]யிலிருந்து [[1958]]இல் மெக்கெய்ன் பட்டம் பெற்று கடற்படை [[விமானம்|விமான]] ஓட்டுநர் ஆனார். [[விமானம் தாங்கிக் கப்பல்]]களிலிருந்து நிலத் தாக்குதல் விமானங்களை ஓட்டியுள்ளார். [[வியட்நாம் போர்|வியட்நாம் போரில்]] அமெரிக்கப் படையில் சேர்ந்து பணி புரிந்து "ஃபோரெஸ்டல்" விமானம் தாங்கிக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் தப்பினார். அக்டோபர் 1967இல் வியட்நாம் தலைநகரம் [[ஹனோய்]] மேல் வான் தாக்குதல் செய்யும் பொழுது தனது விமானம் சுட்டப்பட்டு மெக்கெய்ன் காயம் அடைந்து [[வடக்கு வியட்நாம்|வடக்கு வியட்நாமியர்களால்]] [[போர் கைதி]]யாக சிக்கினார். [[1973]] வரை வியட்நாமிய சிறையில் போர் கைதியாக இருந்து வதை செய்யப்பட்டு இதனால் இன்று வரை சில உடல் ஊனங்கள் கொண்டுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/ஜான்_மெக்கெய்ன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது