உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
General note: Removal of maintenance templates. (மின்)
வரிசை 172:
பக்க வரலாற்றுடன் உள்ள ஒரு கட்டுரையை அதன் உள்ளடக்கத்துடன் நீக்கி வேறொரு பக்கத்துக்கு வழிமாற்றுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. இரண்டு கட்டுரைகளும் முறைப்படி பக்க வரலாறுகளுடன் இணைக்கப்பட வேண்டும். இணைக்கப்பட வேண்டிய கட்டுரைகளுக்கு <nowiki>{{mergeto}}</nowiki> அல்லது <nowiki>{{mergefrom}}</nowiki> என்ற வார்ப்புருவை சேர்த்து விடுங்கள். நிருவாக அணுக்கம் கொண்டவர்கள் இவற்றை இணைக்க முடியும். அதியர் என்ற தலைப்பை அதியமான் என்ற தலைப்புக்கு மாற்றியுள்ளேன். அதியமான் என்பதே அதிகம் புழக்கமான சொல். இது குறித்து மாற்றுக் கருத்துகள் இருந்தால் கட்டுரையின் உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். உரையாடி மாற்றலாம். நன்றி.--[[பயனர்:Kanags|Kanags]] ([[பயனர் பேச்சு:Kanags|பேச்சு]]) 22:26, 18 ஆகத்து 2018 (UTC)
:தகவலுக்கு நன்றி. <nowiki>{{mergeto}}</nowiki> அல்லது <nowiki>{{mergefrom}}</nowiki> ஆகியவற்றிற்குள் ஏதேனும் வேறுபாடு உண்டா?. --பிரபாகரன் 03:42, 19 ஆகத்து 2018 (UTC)
 
== August 2018 ==
[[File:Information.svg|25px|alt=தகவற் படவுரு]] வணக்கம், உங்கள் அண்மைய தொகுப்பில் [[விக்கிப்பீடியா:வார்ப்புருத் தகவல்கள்#Article namespace|பேணுகை வார்ப்புருக்களை]] நீக்கியுள்ளீர்கள். ஒரு பேணுகை வார்ப்புருவை நீக்கும்போது, அதில் குறிப்பிட்ட சிக்கல் தீர்ந்துவிட்டதா எனக் கவனிக்கவும். அல்லது [[விக்கிப்பீடியா:தொகுத்தல் சுருக்க குறி விளக்க பட்டியல்|தொகுப்புச் சுருக்கத்தில்]] செல்லுபடியாகும் காரணத்தைக் குறிப்பிடுங்கள். நீங்கள் தவறுதலாக இதனைச் செய்திருந்தால் வருந்தவேண்டாம். உங்கள் தொகுப்பை நான் மீளமைத்துள்ளேன். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து [[விக்கிப்பீடியா:மணல்தொட்டி|மணல் தொட்டியைப்]] பயன்படுத்துங்கள். நன்றி.<!-- Template:uw-tdel1 --> [[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 07:51, 26 ஆகத்து 2018 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:ச.பிரபாகரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது