இராமநாதபுரம் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
சிNo edit summary
வரிசை 80:
4,104 3,703 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இராமநாதபுரம் மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி மொத்த [[மக்கள்தொகை]] 1,353,445 ஆகும். அதில் ஆண்கள் 682,658 ஆகவும்; பெண்கள் 670,787 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி 13.96% ஆக உயர்ந்துள்ளது. [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 983 பெண்கள் வீதம் உள்ளனர். [[மக்கள்தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டரில் 330 நபர்கள் வீதம் உள்ளனர். மாவட்ட சராசரி [[எழுத்தறிவு]] 80.72% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 140,644 ஆகவுள்ளனர். <ref>[https://www.census2011.co.in/census/district/48-ramanathapuram.html Ramanathapuram District : Census 2011 data]</ref>
 
இம்மாவட்ட மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 77.39% ஆகவும், கிறித்தவர்கள் 6.73% ஆகவும், இசுலாமியர்கள் 15.37 % ஆகவும், மற்றவர்கள் 0.50% ஆகவும் உள்ளனர்.
 
வரி 86 ⟶ 85:
இராமநாதபுரம் மாவட்டமானது 1910 இல் திருநெல்வேலி மற்றும் மதுரை ஆகிய மாவட்டப் பகுதிகளில் இருந்து உருவாக்கப்பட்டது. அதன்பிறகு 1985 மார்ச் 15 இல் இந்த மாவட்டத்தில் இருந்து [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை]] மற்றும் [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர் மாவட்ட்கள்]] உருவாக்கப்பட்டன.
 
==மாவட்ட நிர்வாகம்==
=== வருவாய்கோட்டங்கள் ===
* [[இராமநாதபுரம்]]
* [[இராமநாதபுரம் வருவாய் கோட்டம்]]
* [[பரமக்குடி வருவாய் கோட்டம்]]
* [[முதுகுளத்தூர்]]
 
=== வருவாய் வட்டங்கள் ===
* [[இராமநாதபுரம் வட்டம்]]
* [[பரமக்குடி வட்டம்]]
* [[போகலூர் வட்டம்]]
* [[கடலாடி வட்டம்]]
* [[கமுதி வட்டம்]]
* [[முதுகுளத்தூர் வட்டம்]]
* [[இராமேஸ்வரம் வட்டம்]]
* [[திருவாடானை வட்டம்]]
* [[இராஜசிங்கமங்கலம் வட்டம்]]
* [[கீழக்கரை வட்டம்]]
==உள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம்==
 
=== நகராட்சிகள் ===
* [[இராமநாதபுரம்]]
* [[பரமக்குடி]]
வரிசை 109:
* [[கீழக்கரை]]
 
=== ஊராட்சி ஒன்றியங்களும் ஊராட்சிகளின் எண்ணிக்கைகளும் ===
== ஊராட்சி ஒன்றியங்கள் ==
இராமநாதபுரம் மாவட்டத்தில் 11 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்கள்]] உள்ளது.<ref>http://tnmaps.tn.nic.in/district.php</ref><ref>http://www.ramnad.tn.nic.in/dADMIN.HTM</ref>
# [[இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம்]] - (25)
# [[பரமக்குடி ஊராட்சி ஒன்றியம்]] - (39)
# [[கடலாடி ஊராட்சி ஒன்றியம்]] - (60)
# [[கமுதி]] ஊராட்சி ஒன்றியம்]] - (53)
# [[முதுகுளத்தூர்]] ஊராட்சி ஒன்றியம்]] - (46)
# [[திருவாடானை ஊராட்சி ஒன்றியம்]] - (47)
# [[போகலூர் ஊராட்சி ஒன்றியம்]] - (26)
# [[மண்டபம் ஊராட்சி ஒன்றியம்]] - (28)
# [[நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியம்]] - (37)
# [[திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம்]] - (33)
# [[இராஜசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம்]] - (35)
 
=== பேரூராட்சிகள் ===
* [[கமுதி]]
* [[முதுகுளத்தூர்]]
வரிசை 140:
* முளித் தீவு
* தலையாரித் தீவு
* [[புள்ளிவாசல் தீவு]]
* [[உப்புத்தண்ணித் தீவு]]
==ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலங்கள்==
 
===ஆன்மிகத் தலங்கள்===
* [[உத்தரகோசமங்கை]]
* [[திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனுறை வன்மீகநாதர் கோயில்]]
* [[திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோயில்]]
 
===சுற்றுலாத் தலங்கள்===
* [[தனுஷ்கோடி]]
* [[ஆதாமின் பாலம்]]
* [[மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா]]
* [[இராமநாதபுரம் அரண்மனை]]
 
 
==அரசியல்==
 
=== இராமநாதபுரம் மாவட்ட சட்டமன்றசட்டமன்றத் உறுப்பினர்கள்தொகுதிகளும், உறுப்பினர்களும் ===
 
{| class="wikitable"
"https://ta.wikipedia.org/wiki/இராமநாதபுரம்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது