ஆகத்து 27: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் ஆகஸ்டு 27ஆகத்து 27 க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
*[[410]] – விசிகோத்துகளின் [[பண்டைய ரோம்|உரோமை]] மீதான மூன்று நாள் முற்றுகை முடிவுற்றது.
* [[1689]] – [[இரசியா]]வுக்கும் [[சீனா]]வின் [[சிங் வம்சம்|சிங் பேரரசுக்கும்]] இடையில் [[நெர்ச்சின்ஸ்க் உடன்பாடு]] எட்டப்பட்டது.
*[[1172]] – [[இங்கிலாந்து]] மன்னர் இரண்டாம் என்றி தனது வாரிசுகளாக என்றி (இளம் மன்னர்), பிரான்சின் மார்கரெட் ஆகியோருக்கு முடி சூடினார், ஆனாலும் அவர்களுக்கு எவ்வித அதிகாரமும் வழங்கவில்லை.
* [[1776]] - [[பிரித்தானியா|பிரித்தானிய]]ப் படைகள் [[லோங் தீவு|லோங் தீவில்]] [[ஜோர்ஜ் வாஷிங்டன்]] தலைமையிலான [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் படைகளைத் தோற்கடித்தன.
*[[1593]] – [[பிரான்சு]] மன்னர் நான்காம் என்றியைப் படுகொலை செய்ய பியேர் பாரியர் என்பவன் எடுத்த முயற்சி வெற்றி பெறவில்லை.
* [[1813]] - [[ஆஸ்திரியா]], [[ரஷ்யா]], மற்றும் [[புரூசியா]] படைகளை [[நெப்போலியன் பொனபார்ட்|நெப்போலியன்]] "டிறெஸ்டென்" என்ற இடத்தில் தோற்கடித்தான்.
* [[1689]] – [[இரசியாஉருசியாவின் சாராட்சி|உருசியா]]வுக்கும் [[சீனா]]வின் [[சிங் வம்சம்|சிங் பேரரசுக்கும்]] இடையில் [[நெர்ச்சின்ஸ்க் உடன்பாடு]] எட்டப்பட்டது.
* [[1816]] - [[அல்ஜியேர்ஸ்]] மீது [[பிரித்தானியா]] குண்டுத் தாக்குதலை மேற்கொண்டது.
*[[1776]] – [[லோங் தீவுச் சண்டை]]: இன்று [[புரூக்ளின்]] என அழைக்கப்படும் இடத்தில் பிரித்தானியப் படைகள் [[சியார்ச் வாசிங்டன்]] தலைமையிலான அமெரிக்கப் படைகளைத் தோற்கடித்தன.
* [[1828]] - [[ரஷ்யா|ரஷ்ய]]ப் படை "அக்கால்சிக்" என்ற இடத்தில் [[ஒட்டோமான் பேரரசு|துருக்கி]]யப் படைகளை வென்றது.
*[[1781]] – [[இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர்]]: [[பொள்ளிலூர் போர் (1781)]]: [[ஐதர் அலி]] தலைமையில் [[மைசூர் அரசு]]ப் படைகளுக்கும் ஜெனரல் ஐயிர் கூட் தலைமையில் [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவன]]ப் படைகளுக்கும் இடையே காஞ்சிபுரம் அடுத்த பொள்ளிலூரில் போர் இடம்பெற்றது. 2,000 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
* [[1828]] - [[பிரேசில்|பிரேசிலுக்கும்]] [[ஆர்ஜெண்டீனா]]வுக்கும் இடையில் இடம்பெற்ற சமரசப் பேச்சுக்களில் [[உருகுவாய்]] தனிநாடாக அறிவிக்கப்பட்டது.
*[[1793]] – [[பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்]]: [[துலோன்]] நகரம் [[முதல் பிரெஞ்சுக் குடியரசு|பிரெஞ்சுப் குடியரசு]]க்கு எதிராகக் கிளர்ச்சியில் இறங்கியது. பிரித்தானிய, எசுப்பானியப் படைகளைத் தனது துறைமுகத்தில் இறங்க அனுமதித்தது. இதன் விளைவாக பிரெஞ்சு புரட்சிப் படைகள் துலோனைக் கைப்பற்றின.
* [[1859]] - [[பென்சில்வேனியா]]வின் "டிட்டுஸ்வில்" என்ற இடத்தில் [[பெற்றோலியம்]] கண்டுபிடிக்கப்பட்டது. இதுவே உலகில் வெற்றிகரமாகத் தோண்டப்பட்ட முதலாவது [[எண்ணெய்க் கிணறு]] ஆகும்.
*[[1810]] – [[நெப்போலியப் போர்கள்]]: பிரெஞ்சுக் கடற்படை பிரித்தானிய அரச கடற்படையைத் தோற்கடித்தது. இதன் மூலம் [[மொரிசியசு|பிரெஞ்சுத் தீவில்]] கிராண்ன் போர்ட் துறைமுகத்தை பிரித்தானியா கைப்பற்றுவதை முறியடித்தது.
* [[1881]] - [[புளோரிடா]]வில் இடம்பெற்ற [[சூறாவளி]]யினால் 700 பேர் வரையில் இறந்தனர்.
*[[1813]] – பிரெஞ்சுப் பேரரசன் [[பிரான்சின் முதலாம் நெப்போலியன்|முதலாம் நெப்போலியன்]] [[ஆத்திரியப் பேரரசு|ஆத்திரிய]], [[உருசியப் பேரரசு|உருசிய]], [[புருசியா|புருசிய]]ப் பெரும் படைகளை திரெஸ்டன் சமரில் வென்றான்.
* [[1883]] – [[இந்தோனீசியா]]வில் [[கிரகட்டோவா]] [[எரிமலை]]த் தீவு வெடித்ததினால் உருவாகிய [[ஆழிப்பேரலை]]யினால் [[சாவகம் (தீவு)|ஜாவா]], [[சுமாத்திரா]] தீவுகளில் பல இடங்கள் அழிந்தன. கிட்டத்தட்ட 36,000 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1828]] -– [[பிரேசில்|பிரேசிலுக்கும்]] [[ஆர்ஜெண்டீனாஅர்கெந்தீனா]]வுக்கும் இடையில் இடம்பெற்ற சமரசப் பேச்சுக்களில் [[உருகுவாய்உருகுவை]] தனிநாடாக அறிவிக்கப்பட்டது.
* [[1893]] - [[ஐக்கிய அமெரிக்கா]]வில் [[கடல் தீவுகள்|கடல் தீவுகளில்]] இடம்பெற்ற [[சூறாவளி]]யில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
*[[1832]] – அமெரிக்காவின் சவுக் பழங்குடித் தலைவர் பிளாக் ஹாக் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] அதிகாரிகளிடம் சரணடைந்தார். பிளாக் ஹாக் போர் முடிவுக்கு வந்தது.
* [[1896]] - [[ஆங்கிலோ-சன்சிபார் போர்]]: [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்துக்கும்]] [[சன்சிபார்|சன்சிபாரு]]க்கும் இடையில் இடம்பெற்ற போர் உலகின் மிககுறைந்த நேரத்தில் (09:02 - 09:40) நிகழ்ந்து முடிந்த போராகும்.
* [[1859]] -– அமெரிக்காவில் [[பென்சில்வேனியா]]வின் "டிட்டுஸ்வில்" என்ற இடத்தில்மாநிலத்தில் [[பெற்றோலியம்பாறை எண்ணெய்]] கண்டுபிடிக்கப்பட்டது. இதுவே உலகில் வணிகத்துக்காக வெற்றிகரமாகத் தோண்டப்பட்ட முதலாவது [[எண்ணெய்க் கிணறு]] ஆகும்.
* [[1916]] - [[முதலாம் உலகப் போர்]]: [[ருமேனியா]] [[ஆஸ்திரியா-ஹங்கேரி]]யுடன் போரை அறிவித்தது. இது பின்னர் [[ஜெர்மனி]], [[பல்கேரியா|பல்கேரிய]]ப் படைகளினால் ஆக்கிரமிக்கப்பட்டது.
* [[1881]] -– அமெரிக்காவில் [[புளோரிடா]]வில் மாநிலத்தில் இடம்பெற்ற ஜியார்ஜியா [[சூறாவளி]]யினால் 700 பேர் வரையில் இறந்தனர்.
* [[1921]] – [[1916]] இல் [[ஒட்டோமான் பேரரசு|ஓட்டோமான் பேரரசுடன்]] போரிட்ட செரீப் உசைன் பின் அலி என்பவரின் மகனை [[பிரித்தானியா|பிரித்தானியர்]] [[ஈராக்|ஈராக்கின்]] மன்னனாக [[ஈராக்கின் முதலாம் பைசல்]] என்ற பெயரில் அறிவித்தனர்.
* [[1883]] – [[இந்தோனீசியாஇந்தோனேசியா]]வில் [[கிரகட்டோவாகிரக்கத்தோவா]] [[எரிமலை]]த் தீவு வெடித்ததினால் உருவாகிய [[ஆழிப்பேரலை]]யினால் [[சாவகம் (தீவு)|ஜாவா]], [[சுமாத்திரா]] தீவுகளில் பல இடங்கள் அழிந்தன. கிட்டத்தட்ட 36,000417 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர். சுற்றுச்சூழலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
* [[1928]] - போருக்கெதிராக [[கெலொக்-பிறையண்ட் உடன்பாடு|கெலொக்-பிறையண்ட் உடன்பாட்டில்]] 60 நாடுகள் கைச்சாத்திட்டன.
* [[1893]] -– [[ஐக்கிய அமெரிக்கா]]வில் [[கடல் தீவுகள்|கடல் தீவுகளில்]] இடம்பெற்ற [[சூறாவளி]]யில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
* [[1939]] - உலகின் முதலாவது [[ஜெட் விமானம்]] Heinkel He 178 சேவைக்கு விடப்பட்டது.
* [[1896]] -– [[ஆங்கிலோஆங்கிலேய-சன்சிபார் போர்]]: [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்துக்கும்]] [[சன்சிபார்சான்சிபார்|சன்சிபாருசான்சிபாரு]]க்கும் இடையில் இடம்பெற்ற போர் உலகின் மிககுறைந்த நேரத்தில் (09:02 - 09:40) நிகழ்ந்து முடிந்த போராகும்.
* [[1943]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஜப்பான்|ஜப்பானிய]]ப் படைகள் [[நியூ ஜோர்ஜியா]] தீவை விட்டு விலகினர்.
*[[1916]] – [[முதலாம் உலகப் போர்]]: [[உருமேனியா]] [[ஆத்திரியா-அங்கேரி]]யுடன் போரை அறிவித்தது.
* [[1952]] - [[லக்சம்பேர்க்]]கில் [[ஜெர்மனி|மேற்கு ஜெர்மனி]]க்கும் [[இஸ்ரேல்|இஸ்ரேலு]]க்கும் இடையில் போர் நட்டஈடு தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி ஜெர்மனி 3 [[பில்லியன்]] [[டொச்சு மார்க்]]கை நட்டஈடாகச் செலுத்த ஒப்புக் கொண்டது.
*[[1928]] – போரை சட்டவிரோதமாக்கும் கெலொக்-பிறையண்டு உடன்படிக்கையில் 15 நாடுகள் கையெழுத்திட்டன. மொத்தமாக 61 நாடுகள் இதில் பின்னர் கையெழுத்திட்டன.
* [[1957]] – [[மலேசியா]]வின் அரசியலமைப்பு சாசனம் அமுலானது.
*[[1933]] – [[ஆபிரிக்கான மொழி]]யில் [[விவிலியம்]] முதல்தடவையாக மொழிபெயர்க்கப்பட்டது. [[தென்னாப்பிரிக்கா]]வின் [[புளும்பொன்டின்]] நகரில் இடம்பெற்ற விவிலிய விழாவில் இது அறிமுகமானது.
* [[1962]] - [[நாசா]] [[மரைனர் திட்டம்|மரைனர் 2]] விண்கலத்தை [[வீனஸ்]] நோக்கி செலுத்தியது.
* [[1939]] -– உலகின் முதலாவது [[தாரை வானூர்தி|ஜெட் விமானம்]] Heinkel He 178 சேவைக்கு விடப்பட்டது.
* [[1975]] - [[கிழக்குத் திமோர்|போர்த்துக்கீசத் திமோரின்]] ஆளுநர் அதனாட்சியை கிளர்ச்சியாளர்களிடம் கைவிட்டு தலைநகர் [[திலி]]யை விட்டு [[அட்டாவுரோ தீவு]]க்குத் தப்பி ஓடினார்.
*[[1942]] – [[உக்ரைன்|உக்ரைனில்]] சார்னி என்ற இடத்தில் [[யூதர்]]கள் படுகொலை ஆரம்பமானது. இரண்டு நாள் தாக்குதல்கலில் 14,000 முதல் 18,000 யூதரக்ள் கொல்லப்பட்டனர்.
* [[1979]] - [[அயர்லாந்து|அயர்லாந்தில்]] விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்த [[மவுண்ட்பேட்டன் பிரபு]]வும் மற்றும் மூவரும் [[ஐரிஷ் குடியரசு இராணுவம்|ஐஆர்ஏ]]யின் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர். மேலுமொரு குண்டுவெடிப்பில் 18 [[பிரித்தானியா|பிரித்தானிய]]ப் படையினர் கொல்லப்பட்டனர்.
*[[1943]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[சப்பானியப் பேரரசு|சப்பானிய]]ப் படைகள் [[சொலமன் தீவுகள்|சொலமன் தீவுகளில்]] ஒன்றான நியூ ஜோர்ஜியா தீவில் இருந்து வெளியேறினர்.
* [[1982]] - [[துருக்கி]]ய இராணுவ உயர் அதிகாரி [[அடில்லா அட்லிகாட்]] என்பவர் [[கனடா]]வின் [[ஒட்டாவா]]வில் சுட்டுக் கொல்லப்பட்டார். [[1915]]ம் ஆண்டில் 1.5 [[மில்லியன்]] [[ஆர்மீனியா|ஆர்மீனியர்]]கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு பழிவாங்கவென இத்தாக்குதலை நடத்தியதாக ஆர்மீனிய தீவிரவாதக் குழு இதற்கு உரிமை கோரியது.
*[[1943]] – இரண்டாம் உலகப் போர்: [[நாட்சி ஜெர்மனி]]யின் [[லூப்டுவாபே|வான் சண்டைப் படை]] [[கிரீட்]] நகரில் வொரிசியா கிராமத்தைக் குண்டு வீசி அழித்தது.
* [[1985]] - [[நைஜீரியா]]வில் நிகழ்ந்த இராணுவப் புரட்சியில் அந்நாட்டு அரசு கவிழ்க்கப்பட்டது.
* [[1952]] -– [[லக்சம்பேர்க்]]கில் [[ஜெர்மனி|மேற்கு ஜெர்மனிசெருமனி]]க்கும் [[இஸ்ரேல்இசுரேல்|இஸ்ரேலுஇசுரேலு]]க்கும் இடையில் போர் நட்டஈடு தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி ஜெர்மனிசெருமனி 3 [[பில்லியன்]] [[டொச்சு மார்க்]]கை நட்டஈடாகச் செலுத்த ஒப்புக் கொண்டது.
* [[1991]] - [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றிய]]த்தில் இருந்து [[மால்டோவா]] பிரிந்தது.
*[[1956]] – உலகின் முதலாவது வணிக-ரீதியாக மின்சாரம் உற்பத்தி செய்யும் [[அணு மின் நிலையம்]] [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] கால்டர் ஹால் என்ற இடத்தில் நிறுவப்பட்டது.
* [[2000]] - [[மொஸ்கோ]]வின் [[ஒஸ்டான்கினோ கோபுரம்]] தீப்பற்றியதில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1957]] – [[மலேசியா]]வின் அரசியலமைப்பு சாசனம் அமுலானது.
* [[2003]] - [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்]]க் கோள் [[பூமி]]க்கு மிகக் கிட்டவாக 55,758,006 [[மீட்டர்|கிலோமீட்டர்]] தூரத்துக்கு 60,000 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்தது.
* [[1962]] -– [[நாசா]] [[மரைனர் திட்டம்|மரைனர் 2]] விண்கலத்தை [[வீனஸ்வெள்ளி (கோள்)|வீனசு]] கோளை நோக்கி செலுத்தியதுஏவியது.
* [[2006]] - [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]]வின் [[கென்டக்கி]]யில் புளூகிராஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் சிறிது நேரத்தில் தரையில் வீழ்ந்து நொருங்கியதில் 50 பேரில் 49 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1971]] – ஆப்பிரிக்காவின் [[சாட்]] நாட்டில் இடம்பெற்ற [[இராணுவப் புரட்சி]] தோல்வியடைந்தது. சாட் அரசு [[எகிப்து]] மீது குற்றம் சாட்டியது.
* [[2006]] - [[பாகிஸ்தான்|பாகிஸ்தானின்]] [[பலுசிஸ்தான்]] மாநில முன்னாள் முதல்வர் [[நவாப் அக்பர் பக்டி]] இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
* [[1975]] -– [[கிழக்குத் திமோர்|போர்த்துக்கீசத் திமோரின்]] ஆளுநர் அதனாட்சியை கிளர்ச்சியாளர்களிடம் கைவிட்டுஅதன் தலைநகர் [[திலிடிலி]]யையைக் விட்டுகிளர்ச்சியாளர்களிடம் கைவிட்டு [[அட்டாவுரோ தீவு]]க்குத்தீவுக்குத் தப்பி ஓடினார்.
* [[1979]] -– [[அயர்லாந்து குடியரசு|அயர்லாந்தில்]] விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்த [[மவுண்ட்பேட்டன் பிரபு]]வும் மற்றும் மூவரும் [[ஐரிஷ்ஐரியக் குடியரசுகுடியரசுப் இராணுவம்|ஐஆர்ஏபடை]]யின் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர். மேலுமொரு குண்டுவெடிப்பில் [[வட அயர்லாந்து|வட அயர்லாந்தில்]] 18 [[பிரித்தானியா|பிரித்தானிய]]ப் படையினர் கொல்லப்பட்டனர்.
* [[1982]] -– [[துருக்கி]]ய இராணுவ உயர்தூதர் அதிகாரிஅட்டில்லா [[அடில்லா அட்லிகாட்]] என்பவர்அல்டிகாட் [[கனடா]]வின் [[ஒட்டாவா]]வில் சுட்டுக் கொல்லப்பட்டார். [[1915]]ம் ஆண்டில் 1.5 [[மில்லியன்]] [[ஆர்மீனியா|ஆர்மீனியர்]]கள் [[ஆர்மீனிய இனப்படுகொலை|படுகொலை செய்யப்பட்டமைக்கு]] பழிவாங்கவென இத்தாக்குதலை நடத்தியதாக ஆர்மீனிய தீவிரவாதக் குழு இதற்கு உரிமை கோரியது.
* [[1985]] -– [[நைஜீரியா]]வில் நிகழ்ந்த இராணுவப் புரட்சியில் அந்நாட்டு அரசு கவிழ்க்கப்பட்டது.
*[[1991]] – [[எசுத்தோனியா]], [[லாத்வியா]], [[லித்துவேனியா]] ஆகிய பால்ட்டிக் நாடுகளை [[ஐரோப்பிய ஒன்றியம்]] அங்கீகரித்தது.
* [[1991]] -– [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றிய]]த்தில் இருந்து [[மால்டோவாமல்தோவா]] பிரிந்ததுபிரிந்து தனிநாடாகியது.
* [[2003]] -– [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்]]க் கோள் [[பூமி]]க்கு மிகக் கிட்டவாக (55,758,006 [[மீட்டர்|கிலோமீட்டர்]] தூரத்துக்கு) கிட்டத்தட்ட 60,000 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்தது.
*[[2003]] – [[வட கொரியா]]வின் அணுவாயுதத் திட்டத்திற்கு அமைதி வழியில் தீர்வு காணும் பொருட்டு தெற்கு மற்று வட கொரியா, அமெரிக்கா, சீனா, சப்பான், உருசியா ஆகிய ஆறு நாடுகள் முதல் கட்டப் பேச்சுக்களில் ஈடுபட்டன.
* [[2006]] -– [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]]வின் [[கென்டக்கி]]யில் புளூகிராஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட கொம்ஏர் விமானம் சிறிது நேரத்தில் தரையில் வீழ்ந்து நொருங்கியதில் 50 பேரில் 49 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
*[[2009]] – [[பர்மா]]வின் கோக்காங் சிறப்புப் பிராந்தியத்தில் பர்மிய இராணுவத்துக்கும் உள்ளூர் இராணுவத்துக்கும் இடையில் மூன்று நாள் சமர் இடம்பெற்றது.
*[[2011]] – [[ஐரீன் சூறாவளி (2011)|ஐரீன் சூறாவளி]] அமெரிக்காவின் கிழக்குக் கரையைத் தாக்கியதில் 47 பேர் உயிரிழந்தனர்.
 
== பிறப்புகள் ==
வரி 37 ⟶ 48:
*[[1759]] – [[எட்டாம் சாமராச உடையார்]], மைசூர் மன்னர் (இ. [[1776]])
*[[1770]] – [[எகல்]], செருமானிய மெய்யியலாளர் (இ. [[1831]])
*[[1908]] – [[எம். எம். தண்டபாணி தேசிகர்]], கருநாடக, தமிழிசைப் பாடகர், நடிகர்
*[[1908]] – [[டான் பிராட்மன்]], ஆத்திரேலியத் துடுப்பாளர் (இ. [[2001]])
*[[1908]] – [[லின்டன் பி. ஜான்சன்]], அமெரிக்காவின் 36-வது [[ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்|அரசுத்தலைவர்]] (இ. [[1973]])
*[[1916]] – [[ந. சுப்பு ரெட்டியார்]], தமிழறிஞர், எழுத்தாளர் (இ. [[2006]])
*[[1939]] – [[டி. ஏ. கே. இலக்குமணன்]], தமிழக அரசியல்வாதி
*[[1963]] – [[சுமலதா]], இந்தியத் திரைப்பட நடிகை
*[[1972]] – [[தி க்ரேட் காளீ]], இந்திய தொழில்முறை மற்போர் வீரர், நடிகர்
*[[1973]] – [[மாலதி லட்சுமணன்]], தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகி
*[[1976]] – [[அவுத்ரி தெல்சாந்தி]], பிரெஞ்சு வானியலாளர், உயிரியலாளர்
*[[1979]] – [[ஆரோன் பவுல்]], அமெரிக்க நடிகர்
*[[1988]] – [[அலெக்சா வேகா]], அமெரிக்க நடிகை, பாடகி
வரி 48 ⟶ 62:
 
== இறப்புகள் ==
<!--Do not add people without Wikipedia articles to this list. Do not trust "this year in history" websites for accurate date information. Do not link multiple occurrences of the same year, just link the first occurrence.-->
* [[827]] &ndash; [[இரண்டாம் யூஜின் (திருத்தந்தை)]]
*[[1879]] &ndash; [[ரோலண்ட் ஹில்]], நவீன அஞ்சல் சேவையைக் கண்டுபிடித்தவர் (பி. [[1795]])
வரி 71 ⟶ 85:
 
== சிறப்பு நாள் ==
*[[உலக நாடுகளின் விடுதலை நாட்கள்|விடுதலை நாள்]] - ([[மல்தோவா]], சோவியத் ஒன்றியத்திடம் இருந்து, 1991)
*திரைப்பட நாள் ([[உருசியா]])
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆகத்து_27" இலிருந்து மீள்விக்கப்பட்டது