2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
{{unreferenced}}
'''2018 ஆசிய விளையாட்டு போட்டிகள்''' அதிகாரப்பூர்வமாக XVIII ஆசிய விளையாட்டு என்றழைக்கப்படிகிறது. இது ஆசிய நாடுகளுக்கு இடையே ஆசிய ஒலிம்பிக் கூட்டமைப்பால் நடத்தப்படும் ஒரு மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழா. இந்த பான் ஆசியன் பல்துறை விளையாட்டு போட்டிகள் [[ஜகார்த்தா]] மற்றும் [[பலெம்பாங்]] நகரங்களில் 18 ஆகத்து 2018 இல் தொடங்கி 2 செப்டம்பர் 2018 அன்றுடன் முடிவடைகிறது. '''ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப் பட்டியல்''' கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 40 வகையான விளையாட்டுகள் என மொத்தம் 462 போட்டிகளை ஆசிய விளையாட்டில் உள்ளது. <ref>{{cite news|url=https://www.hindustantimes.com/other-sports/jakarta-asian-games-2018-to-incorporate-40-sports-and-462-gold-medal-events/story-RPhCe3drdpJNW0x0gmE2ML.html|title=Jakarta Asian Games 2018 to incorporate 40 sports and 462 gold medal events|newspaper=Hindustan Times|accessdate=23 August 2018}}</ref><ref>{{Cite news|url=https://www.insidethegames.biz/articles/1055574/forty-sports-and-462-events-included-in-final-programme-for-jakarta-2018|title=Forty sports and 462 events included in final programme for Jakarta 2018|work=Inside The Games|access-date=23 August 2018}}</ref>