கொங்கு நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 12:
====முதன்மை மூலங்கள்====
முதன்மை மூலங்களில் கொடுக்கப்பட்டுள்ள எல்லைகள் பின்வருமாறு
# முதலாம் தனிப்பாடல், வடக்கே தலைமலை, தெற்கே வைகாவூர், மேற்கே வெள்ளிப்பொருப்புக்குன்று, கிழக்கே குழித்தண்டலை இந்நான்கு எல்லைக்குள் உள்ள பகுதி கொங்கு என்று கூறுகிறது.<ref name="KonguNattuVaralaru">கொங்கு நாட்டு வரலாறு, கோ. ம. இராமச்சந்திரன் செட்டியார், அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடு, 1954</ref><ref name="KonguNattuVaralaru1">கொங்கு நாட்டு வரலாறு, மயிலை சீனி வேங்கடசாமி, 1978</ref><ref name="KonguMandalaVaralaru">கொங்கு மண்டல வரலாறுகள், முனைவர். சு.சௌந்திரபாண்டியன், அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலக வெளியீடு, 1997</ref>{{refn|group=தனிப்பாடல் 1 மூலம் வேறுபாடு|வடக்குத் தலைமலையாம் வைகாவூர் தெற்கு

குடக்குவெள் ளிப்பொருப்புக் குன்று – கிழக்கு
வரிசை 18:
கழித்தண் டலைசூழும் காவிரிசூழ் நாடா

குளித்தண் டலையளவும் கொங்கு - தனிப்பாடல்<ref name="KonguNattuVaralaru" />}}{{refn|group=தனிப்பாடல் 1 மூலம் வேறுபாடு|வடக்குத் தலைமலையாம் வைகாவூர் தெற்கு

குடக்கு வெள்ளிப் பொருப்பு குன்று – கிழக்கு
வரிசை 24:
கழித்தண்டலை சூழும் காவிரிசூழ் நாடா

குழித்தண் டலையளவே கொங்கு - தனிப்பாடல்<ref name="KonguNattuVaralaru1" />}}{{refn|group=தனிப்பாடல் 1 மூலம் வேறுபாடு|வடக்குத் தலைமலையாம் வைகாவூர் தெற்கு

குடக்குவெள் ளிப்பொருப்புக் குன்று – கிழக்கு
வரிசை 31:

குழித்தண் டலையளவே கொங்கு - தனிப்பாடல்<ref name="KonguMandalaVaralaru" />}}
# இரண்டாம் தனிப்பாடல், வடக்கே பெரும்பாலை, தெற்கே வைகாவூர், மேற்கே பொருப்புவெளிக்குன்று, கிழக்கே குளித்தண்டலை இந்நான்கு எல்லைக்குள் உள்ள பகுதி கொங்கு என்று கூறுகிறது.<ref name="KonguNattuVaralaru" /><ref name="KonguNattuVaralaru1" /><ref name='KonguMandalaSathagam1'>[http://www.tamilvu.org/slet/l5730/l5730sei.jsp?x=4 கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் பாடல் 2, கொங்கு மண்டல சதகங்கள், 1986]</ref><ref name="KonguMandalaVaralaru" />{{refn|group=தனிப்பாடல் 2 மூலம் வேறுபாடு|வடக்கு பெரும்பாலை வைகாவூர் தெற்கு

குடக்குப் பொருப்புவெள்ளிக் குன்று – கிடக்கும்
வரிசை 37:
கழித்தண் டலைமேவு காவிரிசூழ் நாட்டுக்

குளித்தண் டலையளவு கொங்கு - தனிப்பாடல், கொங்கு மண்டல சதகப் பதிப்பு<ref name="KonguNattuVaralaru" />}}{{refn|group=தனிப்பாடல் 2 மூலம் வேறுபாடு|வடக்குப் பெரும்பாலை வைகாவூர் தெற்கு

குடக்குப் பொருப்புவெள்ளிக் குன்று – கிடக்கும்
வரிசை 43:
களித்தண் டலைமேவும் காவிரிசூழ் நாட்டுக்

குளித்தண் டலையளவே கொங்கு - தனிப்பாடல்<ref name="KonguNattuVaralaru1" />}}{{refn|group=தனிப்பாடல் 2 மூலம் வேறுபாடு|வடக்குப் பெரும்பாலை வைகாவூர் தெற்குக்

குடக்குப் பொறுப்புவெள்ளிக் குன்று - கிடக்கும்
வரிசை 49:
களித்தண் டலைமேவு காவிரிசூழ் நாட்டுக்

குளிர்தண் டலையளவு கொங்கு - தனிப்பாடல், கொங்கு மண்டல சதகப் பதிப்பு<ref name='KonguMandalaSathagam1' />}}{{refn|group=தனிப்பாடல் 2 மூலம் வேறுபாடு|வடக்குப் பெரும்பாலை வைகாவூர் தெற்கு

குடக்குப் பொருப்புவெளிக் குன்று – கிடக்கும்
வரிசை 55:
களித்தண் டலைமேவு காவிரிசூழ் நாட்டுக்

குளித்தண் டலையளவு கொங்கு - தனிப்பாடல்<ref name="KonguMandalaVaralaru" />}}{{refn|group=தனிப்பாடல் 2 மூலம் வேறுபாடு|வடக்குப் பெரும்பாலை வையாறு தெற்கு

குடக்குப் பொருப்புவெள்ளிக் குன்று – தடக்கீழ்
வரிசை 62:

குளித்தண் டலையளவு கொங்கு - தனிப்பாடல்<ref name="KonguMandalaVaralaru" />}}
# கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகத்தில் உள்ள பாடல், வடக்கே பெரும்பாலை, தெற்கே பழனி, மேற்கே வெள்ளிமலை, கிழக்கே மதிற்கரை இந்நான்கு எல்லைக்குள் உள்ள பகுதி கொங்கு மண்டலம் என்று கூறுகிறது.<ref name="KonguNattuVaralaru1" /><ref name='KonguMandalaSathagam1' /><ref name="KonguMandalaVaralaru" />{{refn|group=சதகப்பாடல் மூலம் வேறுபாடு|மதிற்கரை கீட்டிசை தெற்குப் பழனி மதிகுடக்குக்

கதித்துள வெள்ளிமலை பெரும்பாலை கவின்வடக்கு
வரிசை 68:
விதித்துள்ள நான்கெல்லை சூழ வளமுற்றும் மேவிவிண்ணோர்

மதித்திட வாழ்வு தழைத்திடு நீள்கொங்கு மண்டலமே - கொங்குமண்டல சதகப் பாடல்<ref name="KonguNattuVaralaru1" />}}{{refn|group=சதகப்பாடல் மூலம் வேறுபாடு|மதிற்கரை கீட்டிசை தெற்குப் பழநி மதிகுடக்குக்

கதித்துள வெள்ளி மலைபெரும் பாலை கவின்வடக்கு
வரிசை 74:
விதித்துள நான்கெல்லை சூழ வளமுற்று மேவிவிண்ணோர்

மதித்திட வாழ்வு தழைத்திடு நீள்கொங்கு மண்டலமே - கொங்குமண்டல சதகப் பாடல்<ref name='KonguMandalaSathagam1' />}}{{refn|group=சதகப்பாடல் மூலம் வேறுபாடு|மதிற்கரை கீட்டிசை தெற்குப்பழனி மதிகுடக்குக்

கதித்துள வெள்ளிமலை பெரும்பாலை கவின்வடக்கு
வரிசை 81:

மதித்திட வாழ்வு தழைத்திடு நீள்கொங்கு மண்டலமே! - கொங்குமண்டல சதகப் பாடல்<ref name="KonguMandalaVaralaru" />}}
# அரசினர் கீழ்த்திசை சுவடி நூலகச் சுவடி டி.3036யில் காணும் உரைநடைக்குறிப்பு படி, வடக்கே மறஞ்சோகரமலை, தெற்கே வாறாக கிரி, மேற்கே வெள்ளிமலை, கிழக்கே மதுகரை இந்த சதுரத்திற்குள் உள்ள பகுதி கொங்கு நாடு என்று கூறுகிறது.<ref name='GOML3036'>அரசினர் கீழ்த்திசை சுவடி நூலகச் சுவடி டி.3036யில் காணும் உரைநடை</ref><ref name="KonguMandalaVaralaru" /><ref name='PeriyaPattakkaararVenaUdaiyaKavundarVaralaru'>சென்னை அரசாங்கக் கையெழுத்துப் பிரதிச் சாலையில் உள்ள கொங்குநாட்டு 24 நாடுகளின் பெரிய பட்டக்காரர் வேணா உடையாக்கவுண்டர் வரலாறு கூறும் கைப்பிரதியில் குறிப்பிடப்படும் கொங்கு நாட்டு எல்லை.</ref>{{refn|group=சுவடி உரைநடைக்குறிப்பு மூலம் வேறுபாடு|வடபுறம் மறம் சோகரமலை

மதுகரைக்கு மேற்கு
வரிசை 89:
வெள்ளி மலைக்கு கிழக்கு

இந்தச் சதுரம் கொங்கு நாட்டு எல்லை<ref name='GOML3036' /><ref name="KonguMandalaVaralaru" />}}{{refn|group=சுவடி உரைநடைக்குறிப்பு மூலம் வேறுபாடு|வடபுறம் மறஞ் சோகரமலை.

மதுகரைக்கு மேற்கு.
வரிசை 258:
== பாடல்களும் உரைநடைகளும் ==
=== தனிப்பாடல் 1ம் அதன் வேறுபாடுகளும் ===
<references group="தனிப்பாடல் 1 மூலம் வேறுபாடு"/>
=== தனிப்பாடல் 2ம் அதன் வேறுபாடுகளும் ===
<references group="தனிப்பாடல் 2 மூலம் வேறுபாடு"/>
=== கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் பாடலும் அதன் வேறுபாடுகளும் ===
<references group="சதகப்பாடல் மூலம் வேறுபாடு"/>
=== சுவடியில் உள்ள உரைநடைக் குறிப்பும் அதன் வேறுபாடுகளும் ===
<references group="சுவடி உரைநடைக்குறிப்பு மூலம் வேறுபாடு"/>

[[பகுப்பு:கொங்கு]]
"https://ta.wikipedia.org/wiki/கொங்கு_நாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது