கொங்கு நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 12:
====முதன்மை மூலங்கள்====
முதன்மை மூலங்களில் கொடுக்கப்பட்டுள்ள எல்லைகள் பின்வருமாறு
# முதலாம் தனிப்பாடல், வடக்கே தலைமலை, தெற்கே வைகாவூர், மேற்கே வெள்ளிப்பொருப்புக்குன்று, கிழக்கே குழித்தண்டலை இந்நான்கு எல்லைக்குள் உள்ள பகுதி கொங்கு என்று கூறுகிறது. <ref name="KonguNattuVaralaru">கொங்கு நாட்டு வரலாறு, கோ. ம. இராமச்சந்திரன் செட்டியார், அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடு, 1954</ref><ref name="KonguNattuVaralaru1">கொங்கு நாட்டு வரலாறு, மயிலை சீனி வேங்கடசாமி, 1978</ref><ref name="KonguMandalaVaralaru">கொங்கு மண்டல வரலாறுகள், முனைவர். சு.சௌந்திரபாண்டியன், அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலக வெளியீடு, 1997</ref>{{refn|group=தனிப்பாடல் 1 மூலம் வேறுபாடு|வடக்குத் தலைமலையாம் வைகாவூர் தெற்கு

குடக்குவெள் ளிப்பொருப்புக் குன்று – கிழக்கு
வரிசை 62:

குளித்தண் டலையளவு கொங்கு - தனிப்பாடல்<ref name="KonguMandalaVaralaru" />}}
# கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகத்தில் உள்ள பாடல், வடக்கே பெரும்பாலை, தெற்கே பழனி, மேற்கே வெள்ளிமலை, கிழக்கே மதிற்கரை இந்நான்கு எல்லைக்குள் உள்ள பகுதி கொங்கு மண்டலம் என்று கூறுகிறது. <ref name="KonguNattuVaralaru1" /><ref name='KonguMandalaSathagam1' /><ref name="KonguMandalaVaralaru" />{{refn|group=சதகப்பாடல் மூலம் வேறுபாடு|மதிற்கரை கீட்டிசை தெற்குப் பழனி மதிகுடக்குக்

கதித்துள வெள்ளிமலை பெரும்பாலை கவின்வடக்கு
வரிசை 81:

மதித்திட வாழ்வு தழைத்திடு நீள்கொங்கு மண்டலமே! - கொங்குமண்டல சதகப் பாடல்<ref name="KonguMandalaVaralaru" />}}
# அரசினர் கீழ்த்திசை சுவடி நூலகச் சுவடி டி.3036யில் காணும் உரைநடைக்குறிப்பு படி, வடக்கே மறஞ்சோகரமலை, தெற்கே வாறாக கிரி, மேற்கே வெள்ளிமலை, கிழக்கே மதுகரை இந்த சதுரத்திற்குள் உள்ள பகுதி கொங்கு நாடு என்று கூறுகிறது. <ref name='GOML3036'>அரசினர் கீழ்த்திசை சுவடி நூலகச் சுவடி டி.3036யில் காணும் உரைநடை</ref><ref name="KonguMandalaVaralaru" /><ref name='PeriyaPattakkaararVenaUdaiyaKavundarVaralaru'>சென்னை அரசாங்கக் கையெழுத்துப் பிரதிச் சாலையில் உள்ள கொங்குநாட்டு 24 நாடுகளின் பெரிய பட்டக்காரர் வேணா உடையாக்கவுண்டர் வரலாறு கூறும் கைப்பிரதியில் குறிப்பிடப்படும் கொங்கு நாட்டு எல்லை.</ref>{{refn|group=சுவடி உரைநடைக்குறிப்பு மூலம் வேறுபாடு|வடபுறம் மறம் சோகரமலை

மதுகரைக்கு மேற்கு
"https://ta.wikipedia.org/wiki/கொங்கு_நாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது