கொங்கு நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 113:
 
====முதன்மை மூலங்களுக்கு ஆய்வாளர்களுக்கிடையே நிலவும் விளக்கங்கள்====
=====கோ. ம. இராமச்சந்திரன் செட்டியாரின்(கோவைக்கிழார்) விளக்கம்<ref name="KonguNattuVaralaru" />=====
இரண்டாம் தனிப்பாடல் வெண்பா படி, கொங்கு நாட்டின் வடக்கு எல்லை தலைமலை/பெரும்பாலை என்றும், மேற்கு எல்லை வெள்ளி மலை என்றும், கிழக்கு எல்லை குளித்தலை என்றும் தெற்கு எல்லை வைகாவூர் என்னும் [[பழநி]] என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கின்றன என்கிறார் [[கோவைக்கிழார்]].
 
=====முனைவர்.சு.சௌந்தரபாண்டியன் விளக்கம்<ref name="KonguMandalaVaralaru" />=====
கிழக்கு எல்லையாக கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்குமண்டல சதக பாடலிலும் சுவடி உரைநடைக்குறிப்பிலும் குறிப்பிடப்படும் மதிற்கரை(மதுகரை) என்பது தற்கால [[மாயனூர்]] அடுத்த மதுக்கரை எனவும், வடக்கு எல்லையாக முதலாம் தனிப்பாடலில் கூறப்பட்டுள்ள தலைமலை என்றால் [[தலமலை ஊராட்சி|தலைமலை]] எனவும், வடக்கு எல்லையாக பிற பாடல்களில் கூறப்பட்டுள்ள பெரும்பாலை என்பதை தொப்பூர் மலைகளுக்கு அருகே உள்ள தற்கால [[பெரும்பாலை]] எனவும் கொள்கிறார்.
 
மேலும், எல்லைகளைப் பற்றிக் கூறும் போது, "நான்கு மலைகளைக் கொங்கு மண்டலத்தின் நான்கு எல்லைகளாகக் கூறும் ஒரு பழைய வெண்பா; அதன்படி, வடக்கே தலைமலை, தெற்கே வராகமலை, கிழக்கே கொல்லிமலை, மேற்கே வெள்ளிமலை கொங்குமண்டல எல்லைகள். இவ்வாறு கூறுவது, பழங்கால இயற்கை வாழ்வு முறைக்கு ஏற்றவாறு உள்ளது", என்று கூறுகிறார். இதிலுள்ள நான்கு மலைகளை விளக்குகையில்,
# தலைமலை என்றால் அதைச் சேர்ந்த பிளிகிரிரங்கன் மலை, [[மாதேசுவரன் மலை|மாதேசுரன் மலை]], [[தொப்பூர்|தொப்பூர் மலை]] முதலியவற்றையும் கொள்ளலாம்.
# வெள்ளிமலை என்றால், [[மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்|மேற்குத் தொடர்ச்சி மலை]] மற்றும் அதிற்சேர்ந்த [[நீலகிரி]]மலைகளைக் குறிக்கும். வள்ளிமலையே [[வெள்ளியங்கிரி மலை|வெள்ளியங்கிரி]] என்று கூறப்படும்.
# [[கொல்லிமலை]] என்றால், அதைச் சேர்ந்த [[பச்சைமலை]], [[சேர்வராயன் மலை]] ஆகியவற்றையும் சேர்த்துக் கருதலாம்.
# வாராகமலை என்றால் [[பழனி மலை]]யே.
என்றுக் கொள்கிறார்.
 
=====முனைவர் பட்ட ஆய்வேடுகள்=====
======சங்க இலக்கியத்தில் கொங்கு மண்டலம், பெ.சங்குவதி<ref>சங்க இலக்கியத்தில் கொங்கு மண்டலம், பெ.சங்குவதி, பெரியார் பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப்பட ஆய்வேடு, November 2013</ref>======
======சேலம் வட்டார நாட்டுப்புறக் கலைகள், சி.மணியன்<ref>சேலம் வட்டார நாட்டுப்புறக் கலைகள், சி.மணியன், பெரியார் பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப்பட ஆய்வேடு, December 2014</ref>======
 
=====தனிப்பாடல் 1=====
இப்பாடல் படி,
"https://ta.wikipedia.org/wiki/கொங்கு_நாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது