கொங்கு நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 114:
====முதன்மை மூலங்களுக்கு ஆய்வாளர்களுக்கிடையே நிலவும் விளக்கங்கள்====
=====திரு. முத்துசாமிக் கோனார் விளக்கம்<ref name='KonguMandalaSathagam1' />=====
கார்மேகக் கவிஞர் இயற்றிய [[கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகத்திற்கு]] கி.பி. 1923<sup>ஆம்</sup> ஆண்டில் உரை எழுதி வெளியிட்ட திரு. முத்துசாமிக் கோனார் அவர்கள், எல்லையைக் கூறும் அப்பாடலுக்கு, "கிழக்கில் மதிற் (கோட்டைக்) கரையும், தெற்கில் பழநியும், மேற்கில் வெள்ளியங்கிரியும், வடக்கில் பெரும்பாலையும் நான்கு திக்கின் எல்லையாகக் கொண்டு வளப்பம் பொருந்தித் தேவர்களும் தங்கியுள்ளது கொங்கு மண்டலமென்பதாம்.", என்று உரை எழுதியுள்ளார்.
 
=====கோ. ம. இராமச்சந்திரன் செட்டியாரின்(கோவைக்கிழார்) விளக்கம்<ref name="KonguNattuVaralaru" />=====
இரண்டாம் தனிப்பாடல் வெண்பாவெண்பாக்கள் படி, "கொங்கு நாட்டின் வடக்கு எல்லை தலைமலை/பெரும்பாலை என்றும், மேற்கு எல்லை வெள்ளி மலை என்றும், கிழக்கு எல்லை குளித்தலை என்றும் தெற்கு எல்லை வைகாவூர் என்னும் [[பழநி]] என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கின்றன", என்கிறார் [[கோவைக்கிழார்]].
 
=====மயிலை சீனி. வேங்கடசாமி விளக்கம்<ref name="KonguNattuVaralaru1" />=====
"https://ta.wikipedia.org/wiki/கொங்கு_நாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது