கொங்கு நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 115:
கொங்கு எல்லை குறித்து பொதுவாக ஆய்வாளர்களிடையே நிலவும் முரண்கள் கீழ்கண்டவைகளாகப் பகுக்கலாம்.
# தற்கால [[தருமபுரி மாவட்டம்|தருமபுரி மாவட்டப்]] பகுதிகளும் [[கிருஷ்ணகிரி மாவட்டம்|கிருஷ்ணகிரி மாவட்டப்]] பகுதிகளும் கொங்கு எல்லைக்குள் வரும் என்றும் வராது என்றும் இருவேறு கருத்துகளை ஆய்வாளர்கள் கொண்டுள்ளனர். வரும் என்று கோவைக்கிழார் ஆரோக்கியசாமி, புலவர் குழந்தை ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.<ref name='SangaIlakkiyatthilKonguMandalam'>சங்க இலக்கியத்தில் கொங்கு மண்டலம், பெ.சங்குவதி, பெரியார் பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப்பட ஆய்வேடு, November 2013</ref><ref name='KonguNaduPulavarKuzhanthai'>கொங்கு நாடு, புலவர் குழந்தை</ref>
# [[காவிரி]]க்கு வடக்கே உள்ள பகுதிகளான தற்கால [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டப்]] பகுதிகளும் [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல் மாவட்டப்]] பகுதிகளும்பகுதிகள் கொங்கு எல்லைக்குள் வரும் என்றும் வராது என்றும் இருவேறு கருத்துகளை ஆய்வாளர்கள் கொண்டுள்ளனர். வரும் என்று புலவர் குழந்தை, முனைவர்.சு.சௌந்தரபாண்டியன் ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.<ref name='SangaIlakkiyatthilKonguMandalam' /><ref name='KonguNaduPulavarKuzhanthai' /><ref name="KonguMandalaVaralaru" /> வராது என்பவர்கள் கூறும் முக்கியக் காரணம், கொங்கு என்ற பெயர் அப்பகுதிக் கல்வெட்டுகளில் கூறப்பெறவில்லை என்றும் [[சேலம் மாவட்டம்]] மற்றும் [[நாமக்கல் மாவட்டம்]] முழுவதும் சோழர் காலத்தில் மைய அரசின் நேரடி ஆட்சியிலிருந்தது என்பதுமாகும்.<ref>கொங்குச் சோழர், க.புவனேஷ்வரி</ref>
# அப்படியே, [[சேலம் மாவட்டம்]] கொங்கு எல்லைக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தில்]] உள்ள [[ஆத்தூர் வட்டம்]] கொங்கு எல்லைக்குள் வரும் என்றும் வராது என்றும் இருவேறு கருத்துகளை ஆய்வாளர்கள் கொண்டுள்ளனர்.<ref name='SangaIlakkiyatthilKonguMandalam' />
 
"https://ta.wikipedia.org/wiki/கொங்கு_நாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது