ஓசோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 36:
'''ஓசோன்''' (''Ozone'') என்பது மூன்று [[ஆக்சிஜன்|ஆக்சிசன்]] [[அணு]]க்கள் சேர்ந்திருக்கும் ஒரு [[மூலக்கூறு]] (சேர்மம்). இது [[வளிமம்|வளிம நிலையில் உள்ளது]]. [[ஆக்சிசன்|ஆக்சிசனின்]] பிறிதொரு மாற்றுரு (allotrope). இது ஈரணு [[ஆக்சிசன்]] மூலக்கூறு போல் நிலைத்தன்மை இல்லாதது. எளிதில் சிதைந்து விடும். தரைக்கு அருகே காணப்படும் ஓசோன் சூழல் மாசுத்தன்மை ஊட்டுவதாகக் கருதப்படுகின்றது. ஏனெனில் மாந்தர்கள் உட்பட, விலங்குகள் பலவற்றின் மூச்சு இயக்கத்திற்கு கேடு விளைவிக்கின்றது. ஆனால் [[பூமி|நில உலகின்]] [[காற்றுமண்டலம்|காற்றுமண்டலத்தின்]] மேல் மட்டங்களில் உள்ள ஓசோன் வளி, உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் [[புற ஊதா கதிர்|புற ஊதாக் கதிர்களை]] தடுத்து, உலகில் பாயும் அளவைக் குறைக்கின்றது. தொழிலகங்களில் ஓசோன் வளி பலவகையான பயன்பாடுகள் கொண்டுள்ளன (தூய்மைப்படுத்துவது அவற்றுள் ஒன்று).
 
[[1840]] இல் ''கிறிசுட்டியன் பிரீடரிச் இழ்சோன்பைன்'' (Christian Friedrich Schönbein) என்பவர் ஓசோனைக் கண்டுபிடுத்துகண்டுபிடித்து, அது ஒருவகையான "நாற்றம்" (ஒரு வகையான மணம்) தருவது பற்றி [[கிரேக்க மொழி]]யில் உள்ள ''ஓசைன்'' என்னும் வினைச்சொல்லில் இருந்து (ozein, ὄζειν, "to smell", "மணத்தல்") '''ஓசோன்''' என்று பெயர் சூட்டினார்<ref name="ozo">{{cite journal |last=Rubin |first=Mordecai B. |authorlink= |coauthors= |year=2001 |month= |title=The History of Ozone. The Schönbein Period, 1839-1868 |journal=Bull. Hist. Chem. |volume=26 |issue= 1|pages= |id= |url=http://www.scs.uiuc.edu/~mainzv/HIST/awards/OPA%20Papers/2001-Rubin.pdf |accessdate= 2008-02-28 |quote= |format=PDF}}</ref><ref>{{cite web | url=http://www.todayinsci.com/10/10_18.htm#Schonbein | title=Today in Science History | accessdate=2006-05-10}}</ref>. ஆனால் மூன்று [[ஆக்சிஜன்|ஆக்சிசன்]] அணுக்கள் சேர்ந்த வேதிப்பொருள் ஓசோன் (O<sub>3</sub>) என்பது, இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து, [[1865]] இல் ''இழ்சாக் லூயி சோரெ'' (Jacques-Louis Soret) என்பார் செய்த ஆய்வுக்கு முன்னர் அறியப்படவில்லை<ref>{{cite journal
| title = Recherches sur la densité de l'ozone
| author = Jacques-Louis Soret
வரிசை 45:
| year = 1865
| url = http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k3018b/f941.table }}
</ref>, இது பின்னர் இழ்சோன்பைன் அவர்களால் 1867 இல் உறுதி செய்யப்பட்டது<ref name="ozo"/><ref>{{cite web | url=http://gcmd.gsfc.nasa.gov/Resources/FAQs/ozone.html | title=Ozone FAQ | publisher=Global Change Master Directory | accessdate=2006-05-10}}</ref>. ஒரு வேதிப்பொருளின் மாற்றுருமாற்றுருவாக (allotrope)வாக அறியப்பட்டவற்றுள் ஓசோனே முதலாவதாகும்.
 
== இயற்பியல் பண்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஓசோன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது