ஓசோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *எழுத்துப்பிழை திருத்தம்*
சி →‎உலோகங்க்களுடன் வினை: *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 80:
ஆப்மான் வாயு உபகரணத்தில் தண்ணிரை நீராற்பகுக்கும் போது இவ்வினை ஒரு விரும்பத்தகாத வினையாகப் பார்க்கப்படுகிறது. மின் அளவு தேவக்கு அதிகமாக இங்கு பயன்படுத்தப்படுகிறது.
=== உலோகங்க்களுடன்உலோகங்களுடன் வினை ===
தங்கம், பிளாட்டினம், இரிடியம் உலோகங்கள் நீங்கலாக மற்ற உலோகங்கள் அனைத்தையும் ஓசோன் ஆக்சிசனேற்றம் அடையச் செய்கிறது. உலோகங்கள் அவற்றின் அதிகபட்ச ஆக்சிசனேற்ற நிலையில் உலோக ஆக்சைடுகளாக ஆக்சிசனேற்றம் அடைகின்றன. உதாரணமாக,
: {{chem|Cu}} + {{chem|O|3}} → {{chem|Cu|O}} + {{chem|O|2}}
 
=== நைட்ரசன் மற்றும் கார்பன் சேர்மங்களுடன் வினை ===
நைட்ரிக் ஆக்சைடை நைட்ரசன் டை ஆக்சைடாக ஓசோன் ஆக்சிசனேற்றுகிறது:
"https://ta.wikipedia.org/wiki/ஓசோன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது