"நாவல் (மரம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  2 ஆண்டுகளுக்கு முன்
(உ தி. + சான்று தேவை சுட்டு.)
 
== மருத்துவப் பயன்கள் ==
நாவல் மரத்தின் பட்டை, [[நாவற்பழம்]],விதை, இலை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவகுணம் கொண்டதுகொண்டவை ஆகும்.நாவல் மருத்துவ [[மூலிகை]]ப் பயன்பாடுடையது. சிறுநீர் எரிச்சல், சிறுநீர்க்கட்டு போக்க இம்மூலிகை பயன்படுகிறது. நீரிழிவு நோய்க்கு இம்மரத்தின் விதைகள் மருந்தாகப் பயன்படுகின்றன. நாவற்பழங்கள் உடல் சூட்டைக் குறைக்க பயன்படுகின்றன. இப்பழங்கள் கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், இரத்தத்துடன் கூடிய பேதி ஆகியவற்றிற்கும் மருந்தாகப் பயன்படுகிறது. இப்பழமும், இப்பழத்தின் காயவைத்து அரைத்த பொடியும் சர்கரை நோயை குணப்படுத்த வல்லதாகும். நாவற்பழம் உடல் சூட்டினால் ஏற்படும் நீர்சுருக்கினையும் குணமாக்குகின்றது. [[அழற்சி]] (அல்சர்), பெண்களுக்கு வெள்ளைப்படுதல், கருப்பப்பைக் கோளாறுகள், இரத்தப்போக்கு, புற்றுநோய் ஆகியவற்றுக்கும் மருந்தாக இவை பயன்படுகின்றன.நோய் தடுப்பு காரணியாகவும் நாவல் பழங்கள் பயன்படுகின்றது.பெரும்பாடு எனும் அதிகபடியான இரத்தப் போக்கினையும் இவை குறைக்க வல்லதாகும்.{{fact}}
 
== பெயர் விளக்கம் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2569606" இருந்து மீள்விக்கப்பட்டது