அலையன்ஸ் ஏர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
==வரலாறு==
அலையன்ஸ் ஏர் 1996 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 2007 ல், ஏர் இந்தியாவுடன் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இணைந்தபோது, ஏர் இந்தியாவின் புதிய அடையாளமாக உள்நாட்டு போக்குவரத்தில் மாறியது. </ref> In March 2017, the airline was again renamed Alliance Air.<ref name="Alliance Air">{{cite web|title=Air India Regional|url=http://www.airindia.in/alliance-air.htm|publisher=Air India |access-date=29 December 2014 }}</ref>
 
 
==செல்லுமிடங்கள்==
இது 2017 செப்டம்பர் மாத கணக்கீட்டின்படி இந்தியாவில் 46 இடங்களுக்கு இந்நிறுவனம் சேவையளிக்கின்றது. முக்கியமாக [[பெங்களூரு]], [[சென்னை]], [[டெல்லி]], [[ஹைதராபாத்]], [[ஜெய்ப்பூர்]], [[கொல்கத்தா]], [[மும்பை]] மற்றும் [[விசாகப்பட்டினம்]] ஆகிய இடங்களில் இந்தியாவின் பிராந்திய சேவைகள் செயல்படுகிறது.<ref>{{cite web|url=http://www.airindia.in/alliance-air.htm|title=Alliance Air|website=[[Air India]]|accessdate=18 September 2017}}</ref>
 
==விமான குழு விவரங்கள்==
அலையன்ஸ் ஏர் விமான குழு ATR 42-300, ATR 72-600 ரக விமானங்களைக் கொண்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/அலையன்ஸ்_ஏர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது