பாலப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 40:
 
==பாலர்களின் மூலம்==
பெருமளவில் காணப்படும் பாலர் தொடர்பான பதிவுகள் எதிலும் அவர்கள் மூலம் பற்றிய செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை. அவர்கள் காலத்தைச் சேர்ந்த கிரந்தங்கள், ஆணைகள், கல்வெட்டுக்கள் ஒன்றுமே பாலருடைய தோற்றம் பற்றி எவ்விதத் தகவலையும் தரவில்லை. ''மஞ்சுசிறீ மூலகல்பம்'' என்னும் நூல், கோபால ஒரு [[சூத்திரன்]] என்கிறது. ''பால சரிதம்'', பாலர்கள் தாழ்ந்தகுலச் சத்திரியர்கள் என்கிறது. திபேத்திய வரலாற்றாளரான தாரநாத லாமா தன்னுடைய, இந்தியாவில் பௌத்தத்தின் வரலாறு குறித்து எழுதிய நூலிலும், கணராமா என்பவர் தன்னுடைய நூலான ''தர்ம மங்கள''விலும் இதே கரித்தையே கூறியுள்ளனர். அராபிய நூல்களிலும் பாலர்கள் உயர்ந்த மரபில் வந்தவர்கள் அல்லவென்றே குறிப்பிடுகின்றன. முதலாம் கோபாலவின் மகனான தர்மபாலவின் காலிம்பூர்ச் சாசனம், கோபால ''வப்யாத்தா'' எனும் போர்வீரனின் மகன் என்றும், கல்வியில் சிறந்த தாயிதவிஷ்ணு என்பவனின் பேரன் என்றும் குறிப்பிடுகின்றது. ''சந்தியாகரநந்தி'' என்பவருடைய ''ராமசரிதம்'' [[ராமபால]] என்னும் பாலப் பேரரசனை சத்திரியன் எனக்கூறும் அதே வேளை இன்னோரிடத்தில் அவன் சமுத்திர குலத்தைச் சேர்ந்தவன் என்கிறது. பாலர்களைச் சமுத்திரத்துடன் இணைத்ததற்கான காரணம் தெரியவில்லை.
 
தென்னிந்தியாவில் தமிழகத்தில் ரும் போரும் செய்த தேவேந்திர குல மள்ளர்களிடத்தில் பாலர் என்ற ஒரு பிரிவு உண்டு .உனாஐஅ அவர்களைப்பற்றிய முழு வரலாறு தெரியவில்லை
 
==முக்கியமான பாலப் பேரரசர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பாலப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது