கன்னியாகுமரி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fixed typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 123:
 
===வருவாய் நிர்வாகம்===
இம்மாவட்டம் நாகர்கோயில் மற்றும் பத்மநாபபுரம் எனும் இரண்டு வருவாய் கோட்டங்களும், [[அகத்தீஸ்வரம் வட்டம்]], [[தோவாளை வட்டம்]], [[கல்குளம் வட்டம்]], [[விளவங்கோடு வட்டம்]] எனும் நான்கு [[வட்டம் (தாலுகா)|வருவாய் வட்டங்களைக்]] கொண்டுள்ளது. மேலும் இம்மாவட்டத்தில் 18 வருவாய் பிர்காக்களும், 188 வருவாய் கிராமங்களையும் கொண்டுள்ளது. <ref>[http://www.kanyakumari.tn.nic.in/revenue.html Revenueகன்னியாகுமரி Administrationமாவட்ட வருவாய் நிர்வாகம்]</ref>
 
==உள்ளாட்சி நிர்வாகம்==
"https://ta.wikipedia.org/wiki/கன்னியாகுமரி_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது