புதுக்கோட்டை மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 193:
இம்மாவட்டம் புதுக்கோட்டை, அறந்தாங்கி மற்றும் இலுப்பூர் என மூன்று [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டங்களும்]], 12 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களும்]], 45 உள்வட்டங்களும், 763 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] கொண்டுள்ளது.<ref>[https://pudukkottai.nic.in/revenue-administration/ Pudukottai District Revenue Administration]</ref>
 
===உள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம்====
இம்மாவட்டம் 13 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியகளையும்]], 499 [[ஊராட்சி]]களையும் கொண்டது.<ref>[https://pudukkottai.nic.in/development/ Pudukottai District Rural Development]</ref> மேலும் இரண்டு [[நகராட்சி]]களையும் மற்றும் 8 [[பேரூராட்சி]]களையும் கொண்டுள்ளது. <ref>[https://pudukkottai.nic.in/local-bodies/ Pudukottai District Local bodies]</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/புதுக்கோட்டை_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது