"அவத்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

734 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[File:Lalbagh gate faizabad c.1801.jpg|thumb|250px|பைசாபாத் நகர கோட்டையின் நுழைவு வாயில்; தாமஸ் மற்றும் வில்லியம் டேனியலின் ஓவியம், ஆண்டு 1801]]
 
[[தில்லி சுல்தானகம்]], [[முகலாயப் பேரரசு| முகலாயர்]] மற்றும் [[இந்தியாவில் கம்பெனி ஆட்சி|கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களால்]] '''அவத்''' அல்லது '''அயோத்தி''' (Awadh - Awadhi-Oudh), ([[இந்தி]]|अवध) ([[உருது]]:|اودھ) {{Audio|hi-Awadh.ogg|ஒலிப்பு}}), எனப் பலவாறாக அழைக்கப்பட்டதே [[இந்தியா|பாரதத்தின்]] பண்டைய [[கோசல நாடு|கோசல நாடாகும்]] நாடாகும். பொதுவாக [[சமசுகிருதம்]] - [[பாரசீக மொழி|பாரசீக]] மொழிகள் கலந்த [[அவதி மொழி]] பேசப்பட்ட பகுதிகளை '''அவத்''' அல்லது '''அயோத்தி''' என்பர்.
 
[[அக்பர்]] ஆட்சிக் காலத்தில் பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இப்பகுதியை '''அவத்''' என அழைக்கப்பட்டது.
==தற்கால அவத் பகுதிகள்==
அவத் பகுதியின் புவியியலை அடிப்படையாகக் கொண்டு, நவீனகால கால கூற்றின் படி, அவத் பகுதி என்பது தற்கால உத்தரப் பிரதேச மாவட்டங்களான அவத் பகுதியைச் சேர்ந்த [[அம்பேத்கர் நகர் மாவட்டம்]], [[பகராயிச் மாவட்டம்]], [[பலராம்பூர் மாவட்டம்]], [[ பாராபங்கி மாவட்டம்]], [[பஸ்தி மாவட்டம்]], [[பைசாபாத் மாவட்டம்]], [[கோண்டா மாவட்டம்]], [[ஹர்தோய் மாவட்டம்]], [[லக்கிம்பூர் கேரி மாவட்டம்]], [[லக்னோ மாவட்டம்]], [[பிரத்தாப்புகர் மாவட்டம், உத்தரப்பிரதேசம்|பிரத்தாப்புகர் மாவட்டம்]], [[ரேபரேலி மாவட்டம்]], [[சிராவஸ்தி மாவட்டம்]], [[சுல்தான்பூர் மாவட்டம்]], [[சித்தார்த் நகர் மாவட்டம்]], [[உன்னாவு மாவட்டம்]], [[சீதாபூர் மாவட்டம்]] மற்றும் கங்கை சமவெளியின் தெற்கு பகுதிகளான [[கான்பூர் மாவட்டம்]], [[பதேபூர் மாவட்டம்]], [[கௌசாம்பி மாவட்டம்]], [[அம்ரோகா மாவட்டம்]] மற்றும் [[அலகாபாத் மாவட்டம்]] ஆகிய 22 மாவட்டங்கள் அவத் பகுதியாகும்.
 
== பண்டைய வரலாறு ==
பண்டைய வரலாற்று காலத்தில் அவத் பகுதி [[அயோத்தி|அயோத்தியை]] தலைநகராகக் கொண்ட [[கோசல நாடு]] என்ற பகுதியாக விளங்கியது. [[இராமன்|இராமர்]] [[அயோத்தி]]யை ஆண்டதாக [[வால்மீகி]] முனிவர் இயற்றிய [[இராமாயணம்]] எனும் [[இதிகாசம்|இதிகாசத்தில்]] விளக்கப்பட்டுள்ளது.
 
==வரலாறு==
3,094

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2569755" இருந்து மீள்விக்கப்பட்டது