மு. க. ஸ்டாலின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 56:
}}
 
'''முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்''' (பிறப்பு: [[மார்ச் 1]], [[1953]]), (மு. க. ஸ்டாலின்) [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தைச்கழகத்]] தலைவர் ஆவார். <ref>{{cite web|url=https://tamil.thehindu.com/tamilnadu/article24798216.ece|title=திமுக பொதுக்குழு கூட்டம்|publisher=}}</ref>
<ref>https://m.dinamalar.com/detail.php?id=2089975</ref> தமிழகத்தின் [[துணை முதலமைச்சர்|துணை முதலமைச்சராகவும்]] உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இவர் [[மே 29|29 மே]] 2009 முதல் [[மே 15]], [[2011]] வரை பொறுப்பு வகித்துள்ளார்.<ref name=Stalin>[http://www.tn.gov.in/pressrelease/pr290509/pr290509_Governor.pdf "தமிழக ஆளுனரின் பத்திரிகைக் குறிப்பு"], மே 29, 2008.</ref> இவர் தமிழக அரசியல்வாதி [[மு. கருணாநிதி]]யின் மகன். இவரது அண்ணன் [[மு.க. அழகிரி]]யும் தங்கை [[கனிமொழி]]யும் [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தைச்]] சேர்ந்த அரசியல்வாதிகளே. சட்டமன்ற அவை உறுப்பினராகவும், [[சென்னை]] மாநகராட்சித் தலைவராகவும் இதற்கு முன்னர் ஸ்டாலின் பொறுப்பு வகித்துள்ளார்.<ref>{{cite web|url=http://www.bbc.com/tamil/india-38504471|title=ஸ்டாலின் வகித்த பதவிகள்}} </ref>
 
வரிசை 81:
 
=== மேயர் ===
இளைஞர் அணியின் செயலாளராக தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் அவரை சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கான வாய்ப்பை அன்றைய முதல்வராக இருந்த [[மு.கருணாநிதி]] வழங்கினார். ஸ்டாலின் மேயராவதற்கு முன்பு வரை மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் வகையில் மேயர் பதவி இல்லை. (கவுன்சிலர்கள்) மாநகராட்சி உறுப்பினர்கள்தான் மேயரைத் தேர்ந்தெடுத்தனர்.
 
ஆனால் முதல் முறையாக [[1996]] ஆம் ஆண்டு, பஞ்சாயத்து ராஜ் சட்டம் திருத்தப்பட்ட பின்னர் நடந்த தேர்தலில் ஸ்டாலின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையைப் பெற்றார்.<ref name="thatstamilstalinf"/>.
வரிசை 94:
சாதாரண உறுப்பினராக சேர்ந்து களப்பணியாற்றி ''வட்டப் பிரதிநிதி, மாவட்ட பிரதிநிதி, பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்'' என முறைப்படி தேர்வு பெற்று களப்பணிகள் வாயிலாக கட்சியின் பொறுப்பு படிக்கட்டுகளில் ஒவ்வொரு படியாக உயர்ந்து ''இளைஞர் அணிச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர், பொருளாளர்'' என்று உயர்ந்தார் மு.க. ஸ்டாலின்.
 
அரசியல் வாழ்க்கையில் எதிர்க்கட்சிகளைவிட, [[திமுக]]வுக்குள்ளேயே [[வைகோ]]வை சமாளிக்க ஸ்டாலின் பெரும் பாடுபட்டார் என்று கருதப்படுகின்றது. வைகோவின் வளர்ச்சி மு.க. ஸ்டாலின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என ஆதரவாளர்களால் கருதப்பட்டது<ref name="thatstamilstalinf"/>. ஒரு கட்டத்தில் வைகோ கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். வைகோவின் வெளியேற்றத்திற்குப் பின்னரே ஸ்டாலின், திமுகவில் வேகமாக வளர்ந்தார் என்று அரசியல் பார்வையாளர்களால் கருதப்படுகிறது.
 
2017 சனவரியில் திமுகவின் செயல் தலைவர் பதவி இவருக்கு வழங்கப்பட்டது.<ref>{{cite web | url=http://indianexpress.com/article/india/how-patience-has-won-as-stalin-appointed-dmk-chief-4458380/ | title=MK Stalin named DMK working president | publisher=indianexpress | accessdate=சனவரி 5, 2017}}</ref><ref>{{cite web | url=http://www.thehindu.com/opinion/editorial/Stalin-at-the-helm/article16988824.ece?utm_source=RSS_Feed&utm_medium=RSS&utm_campaign=RSS_Syndication | title=Stalin at the helm | publisher=இந்து | accessdate=சனவரி 5, 2017}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/மு._க._ஸ்டாலின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது