"ஆட்சித் தமிழ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
 
பயன்பாட்டுத் தேவையை சூழலைப் பொறுத்து மொழியின் தன்மையும் சற்று வேறுபடும். எடுத்துக்காட்டாக [[இலக்கியத் தமிழ்]] உணர்ச்சிகளை வெளிப்படத்தக்கதாக அமைக்கிறது. [[அறிவியல் தமிழ்]] தகவல்களை துல்லியமாகப் பகிர உதவுகிறது. அதே போல் ஆட்சித் தமிழ் வெவ்வேறு நிர்வாக செயற்பாடுகளை நிறைவேற்றத் தக்கதாக அமைகிறது. இதற்கு ஆட்சித்துறை சார் கலைச்சொற்கள், எழுத்து நடைகள், ஆவண வடிவங்கள் தேவைப்படுகின்றன.
 
 
[[தமிழ்நாடு]], [[இலங்கை]], [[சிங்கப்பூர்]] ஆகிய நாடுகளில் தமிழ் அரச அலுவலக மொழியாக இருக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/257024" இருந்து மீள்விக்கப்பட்டது