திருப்பரங்குன்றம் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''திருப்பரங்குன்றம் வட்டம்''', தமிழ்நாட்டின் [[மதுரை மாவட்டம்|மதுரை மாவட்டத்தில்]] உள்ள் [[மதுரை (தெற்கு) வட்டம்|மதுரை தெற்கு வட்டத்தை]] சீரமைத்து, [[திருநகர்|திருநகரைத்]] தலைமையிடமாகக் கொண்டு, 12 பிப்ரவரி 2014 புதன் கிழமை அன்று தமிழக முதல்வர் [[ஜெ. ஜெயலலிதா]], சென்னையிலிருந்து காணோலி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.<ref>[https://timesofindia.indiatimes.com/city/chennai/23-new-taluks-created-in-Tamil-Nadu/articleshow/30294878.cms 23 new taluks created in Tamil Nadu ]</ref> இவ்வட்டத்தில் [[மதுரை மாநகராட்சி]]யின் [[திருப்பரங்குன்றம்]], [[திருநகர்]], [[நிலையூர்]], [[அவனியாபுரம்]], [[ஜெய்ஹிந்த்புரம்]], [[மாடக்குளம்]] போன்ற பகுதிகள் அடங்கியுள்ளது. <ref>[https://tamil.oneindia.com/news/tamilnadu/tiruparankundram-taluk-creates-madurai-district-193473.html மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு வருவாய் வட்டங்கள் தொடக்கம்]</ref>இவ்வட்டடத்தில் [[திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம்]] அமைந்துள்ளது.
 
திருப்பரங்குன்றம் [[வட்டாட்சியர்]] அலுவலகம், திருநகரிலிருந்து தனக்கன்குளம் செல்லும் பாதையில் உச்சிக் கருப்பணசாமிஉச்சிக்கருப்பணசாமி கோவில் அருகே மொட்டமலையில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் 6,340 சதுர அடியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.<ref>[https://www.dailythanthi.com/Districts/Chennai/2017/05/03020403/Thipparankundam-Taluk-officeNeed-to-open-soon--Public.vpf திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தை விரைவில் திறக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்]</ref>
 
==[[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], [[வருவாய் கிராமம்| வருவாய் கிராமங்களும்]]==
[[திருப்பரங்குன்றம் (சட்டமன்றத் தொகுதி)|திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில்]]<ref>[https://tamil.thehindu.com/tamilnadu/election2016/madurai2016/195-திருப்பரங்குன்றம்/article8433220.ece 195 - திருப்பரங்குன்றம்]</ref> அமைந்த திருப்பரங்குன்றம் வருவாய் வட்டத்தில் 123 வாக்குச் சாவடிகள் உள்ளது. <ref>[http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2017/jul/26/திருப்பரங்குன்றம்-தாலுகாவில்-வாக்காளர்-பெயர்-சேர்க்க-986-பேர்-மனு-2744217.html திருப்பரங்குன்றம் தாலுகாவில் வாக்காளர் பெயர் சேர்க்க 986 பேர் மனு]</ref>
திருப்பரங்குன்றம் வருவாய் வட்டம் இரண்டு [[உள்வட்டம்|உள்வட்டங்களையும்]], 27 [[வருவாய் கிராமங்களையும்]] கொண்டது.<ref>[https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2018/06/2018062332.pdf திருப்பரகுன்றத்தின் உள்வட்டங் களும், வருவாய் கிராமங்களும்]</ref> >
 
==சட்டமன்றத் தொகுதி==
இவ்வட்டடத்தில் [[திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம்]] அமைந்துள்ளது.
திருப்பர<ref>[https://madurai.nic.in/administrative-setup/revenue-administration/ </ref>குன்றம் வருவாய் வட்டத்தில் அமைந்த [[திருப்பரங்குன்றம் (சட்டமன்றத் தொகுதி)|திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில்]]<ref>[https://tamil.thehindu.com/tamilnadu/election2016/madurai2016/195-திருப்பரங்குன்றம்/article8433220.ece 195 - திருப்பரங்குன்றம்]</ref> அமைந்த திருப்பரங்குன்றம் வருவாய் வட்டத்தில் 123 வாக்குச் சாவடிகள் உள்ளது. <ref>[http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2017/jul/26/திருப்பரங்குன்றம்-தாலுகாவில்-வாக்காளர்-பெயர்-சேர்க்க-986-பேர்-மனு-2744217.html திருப்பரங்குன்றம் தாலுகாவில் வாக்காளர் பெயர் சேர்க்க 986 பேர் மனு]</ref>
 
==மேற்கோள்கள்==
<references/>
==வெளி இணைப்புகள்==
* [https://madurai.nic.in/administrative-setup/revenue-administration/ திருப்பரங்குன்றம் வட்டம்] </ref>
 
{{மதுரை மாவட்டம்}}
[[பகுப்பு:மதுரை மாவட்டம்]]
"https://ta.wikipedia.org/wiki/திருப்பரங்குன்றம்_வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது