ஜெ. ஜெயலலிதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Mdmahir (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளம்: 2017 source edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 71:
1984 முதல் 1989 வரை தமிழ்நாட்டில் இருந்து [[மாநிலங்களவை]] உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் முதல்வர் [[ம. கோ. இராமச்சந்திரன்|ம. கோ. இராமச்சந்திரனின்]] இறப்புக்குப் பின்னர் அவரது அரசியல் வாரிசாக ரசிகர்களால் ஜெயலலிதா அறியப்பட்டார். அப்போது அதிமுக இரு அணிகளாக பிரிந்தது. எனினும் தம் முயற்சியால் இரு அணிகளையும் மீண்டும் இணைத்து முடக்கப்பட்ட கட்சி சின்னத்தை காப்பாற்றினார். [[ஜானகி இராமச்சந்திரன்|ஜானகி இராமச்சந்திரனுக்குப்]] பின்னர் தமிழ்நாட்டின் இரண்டாவது பெண் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
இவர் முதல்வராக இருந்த 1991–96 பதவிக் காலத்தில் பல புரச்சிகரமான திட்டங்களை தமிழகத்தில் கொண்டு வந்தார். பெண்கள் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை கொண்டு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தார். 1996 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் எதிர்க்கட்சிகள் இவர் மீது பல வழக்குகளை தொடர்ந்தன.{{cn}}
 
== சட்டமன்றப் பொறுப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜெ._ஜெயலலிதா" இலிருந்து மீள்விக்கப்பட்டது