2001 நேபாள மக்கட்தொகை கணக்கெடுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
removed Category:நேபாளம் using HotCatதாய் பகுப்பு நீக்கம்
சிNo edit summary
வரிசை 1:
'''2001 நேபாள மக்கட்தொகை கணக்கெடுப்பு''' (2001, Nepal census) என்பது, [[நேபாளம்|நேபாள]] மத்திய புள்ளியியல் துறை, 2001 ஆம் ஆண்டில் நடத்திய 10வது தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பாகும். <ref>[http://cbs.gov.np/?p=513 National Report 2001 -> Introduction] Nepal Central Bureau of Statistics</ref>
 
2001 இல் நடைபெற்ற நேபாள மக்கள் தொகை கணக்கெடுப்பில், நேபாள மக்கள் தொகை 2,31,51,,423 என கணக்கிடப்பட்டுள்ளது. நேபாள மத்திய புள்ளியியல் துறையால், [[நேபாளத்தின் மாவட்டங்கள்|மாவட்ட நிர்வாகங்கள்]], [[நேபாள நகரங்கள்|நகர நகராட்சிகள்]] மற்றும் கிராம[[நேபாள கிராமிய நகராட்சிகள்| வளர்ச்சிக்கிராமிய குழுக்களுடன்நகராட்சிகளுடன்]] இணைந்து, அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களின் மக்கள் தொகை, வீடுகள், பாலினம், படிப்பறிவு, வயது, பிறந்த இடம், வீட்டு வசதிகள், மண நிலை, சமயம், பேச்சு மொழி, இனக்குழு/ஜாதி, பொருளாதார வசதிகள், வேளாண்மை, தொழில், வணிகம், கல்வி, குழந்தைகளின் எண்ணிக்கை, வேலைவாய்ப்பு நிலை மற்றும் செய்யும் பணிகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. <ref name="Digital Himalaya">{{cite web|url=http://www.digitalhimalaya.com/collections/nepalcensus/form.php?selection=1 |title=Nepal Census Data 2001 |publisher=[[Digital Himalaya]] |accessdate=2015-05-07 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20081012163506/http://www.digitalhimalaya.com/collections/nepalcensus/form.php?selection=1 |archivedate=2008-10-12 |df= }}</ref> நேபாளத்தின் மொத்த மக்கள் தொகை தவிர பிற புள்ளி விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/2001_நேபாள_மக்கட்தொகை_கணக்கெடுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது