இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 337:
இலங்கைத்தீவு தட்டையான கரையோரங்களையும், தென் மத்திய பகுதியில் மலைகளையும் கொண்டுள்ளது. இலங்கையின் உயரமான மலை பீதுருதாலகால ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து {{convert|2524|m|ft|0}} உயரமானதாகும். கடற் காற்றுக் காரணமாக நாட்டின் காலநிலை வெப்பமான அயனக் காலநிலையாக உள்ளது. நாட்டின் மிகக் குறைந்த சராசரி வெப்பநிலை மத்திய மலைநாட்டில் {{convert|17|C|F|1}} ஆக காணப்படுகின்றது. இங்கு குளிர்காலத்தில் சிலநாட்களுக்கு பனிப்பொழிவு காணப்படுவதுண்டு. ஏனைய தாழ்நிலப் பகுதிகளில் அதிகபட்ச சராசரி வெப்பநிலை {{convert|33|C|F|1|abbr=on}} ஆக உள்ளது. ஆண்டுச் சராசரி வெப்பநிலை {{convert|28|C|F|1|abbr=on}} இலிருந்து சுமார் {{convert|31|C|F|1|abbr=on}} வரை உள்ளது. பகல் மற்றும் இரவு நேர வெப்பநிலை வித்தியாசம் {{convert|14|C-change|F-change|1|abbr=on}}இலிருந்து {{convert|18|C-change|F-change|1|abbr=on}} வரை வேறுபடுகிறது.<ref>{{cite web| url = http://www.mysrilanka.com/travel/theland/climate.htm | title = Climate & Seasons: Sri Lanka | publisher = mysrilanka.com | accessdate = 15 July 2014}}</ref>
 
[[படிமம்:Tamil Nadu from Space (Courtesy- NASA).jpg|thumb|left|[[அனைத்துலக விண்வெளி நிலையம்|அனைத்துலக விண்வெளி ஓடமொன்றிலிருந்துநிலையதிலிருந்து]] இலங்கையின் காட்சி]]
 
நாட்டின் மழைவீழ்ச்சி இந்து சமுத்திரம் மற்றும் வங்காள விரிகுடாவிலிருந்து வீசும் பருவக் காற்றுக்களில் தங்கியுள்ளது. ஈர வலயப் பகுதிகளும் மத்திய மலைநாட்டின் சில பகுதிகளும் ஒவ்வொரு மாதமும் {{convert|2500|mm|in|1}} மழைவீழ்ச்சியைப் பெறுகின்றன. கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகள் குறைந்த மழைவீழ்ச்சியைப் பெறுகின்றன. நாட்டின் கிழக்கு, தென்கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளை உள்ளடக்கிய உலர் வலயப் பகுதிகள் ஆண்டு தோறும் {{convert|1200|to|1900|mm|in|abbr=on}} வரையான மழைவீழ்ச்சியைப் பெறுகின்றன.<ref>{{cite web| url = http://www.mysrilanka.com/travel/theland/rainfall.htm | title = Sri Lanka Rainfall | work = mysrilanka.com | accessdate = 15 July 2014}}</ref> வரள் காலநிலையைக் கொண்ட வடமேற்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகள் மிகவும் குறைந்த மழைவீழ்ச்சியாக ஆண்டுக்கு {{convert|800|to|1200|mm|in|abbr=on}} வரையான மழைவீழ்ச்சியைப் பெறுகின்றன. வழமையாக புயல் காற்றுக்கள் வீசுவதோடு அயன மண்டலச் சூறாவளியும் வீசுவதுண்டு. இதனால் நாட்டின் தென் மேற்கு, வடகிழக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மழை பொழிகிறது. பொதுவாக ஈரப்பதன் தென்மேற்கு மற்றும் மலைப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுவதோடு மழைவீழ்ச்சியிலும் தங்கியுள்ளது.<ref>{{cite web| url = http://www.climatetemp.info/sri-lanka/ | title = Sri Lanka Climate Guide | publisher = climatetemp.info}}{{dead link|date=September 2013}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது