சமயபுரம் மாரியம்மன் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி re-categorisation per CFD using AWB
வரிசை 10:
}}
 
'''சமயபுரம் மாரியம்மன் கோயில்'''[[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்]] [[திருச்சி]]ராப்பள்ளிக்கு வடக்கே [[காவிரி]]யின் வட கரையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள [[மாரியம்மன் கோயில்|மாரியம்மன் கோயிலாகும்]].
 
==அமைவிடம்==
வரிசை 20:
 
==மூலவர்==
மூலவரான [[மாரியம்மன்]] எட்டு கைகளுடன், தலை மாலை கழுத்தில், சர்ப்பக் கொடையுடன், ஐந்து அசுரர்களின் தலைகளைத் தன் காலால் மிதித்து தனது சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் படி இருக்கிறார். <ref>[http://samayapurammariamman.org/gal/General/slides/Amman.html சமயபுரம் மாரியம்மன்]</ref> பெருவளை வாய்க்கால் மற்றும் மேற்கே உள்ள மாரி தீர்த்தம் (தெப்பக்குளம்)இக்கோயிலின் தீர்த்தங்களாகும். இக்கோயிலின் தல மரம் வேப்ப மரமாகும்.
 
==திருவிழாக்கள்==
வரிசை 44:
</gallery>
</center>
 
[[பகுப்பு:தமிழ்நாட்டிலுள்ள மாரியம்மன் கோயில்கள்]]
[[பகுப்பு:திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்கள்]]
[[பகுப்பு:அம்மன் கோயில்கள்]]
[[பகுப்பு:கோயில்கள்]]
[[பகுப்பு:இந்தியாவிலுள்ள அம்மன் கோயில்கள்]]
[[பகுப்பு:சாக்தம்]]
"https://ta.wikipedia.org/wiki/சமயபுரம்_மாரியம்மன்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது