ஷவ்வால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + விக்கித்தரவில் சேர்க்கப்பட வேண்டும் தொடுப்பிணைப்பி வாயிலாக
No edit summary
வரிசை 1:
{{Nowikidatalink}}
{{இசுலாமிய மாதங்கள்}}
'''ஷவ்வால்''' (''Shawwal'') என்பது இஸ்லாமியஇசுலாமிய ஆண்டின் பத்தாவது மாதமாகும். [[இசுலாமிய நாட்காட்டி|இஸ்லாமிய நாட்காட்டி]] ஒரு [[சந்திர நாட்காட்டி|சந்திர நாட்காட்டியானதால்]] [[கிரெகொரியின் நாட்காட்டி|கிரெகொரியின் நாட்காட்டியுடன்]] ஒப்பிடும்போது இது ஆண்டிற்காண்டு நகருவது போன்று காட்சியளிக்கும்.
 
இது புனித [[ரமலான்]] மாதத்தை அடுத்து வருகிறது. அணைத்து [[முஸ்லிம்|உலக முஸ்லிம்களும்]] ரமலான் மாதம் முழுவதும் [[ரமலான் நோன்பு|நோன்பு]] இருந்து ஷவ்வால் மாதத்தின் தலைபிறை தென்பட்ட பின் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில் [[நோன்பு பெருநாள்|நோன்பு பெருநாளை]] கொண்டாடுவார்கள்.
வரி 16 ⟶ 15:
 
== உசாத்துணைகள் ==
{{Reflist}}
<references />
[[பகுப்பு:இசுலாமிய மாதங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஷவ்வால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது