"ஆலத்தூர் வட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''ஆலாத்தூர் வட்டம்''', தமிழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
'''ஆலாத்தூர் வட்டம்''', தமிழ்நாட்டின் [[பெரம்பலூர் மாவட்டம்|பெரம்பலூர் மாவட்டத்தின்]] 4 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களில்]] ஒன்றாகும். <ref>[https://perambalur.nic.in/revenue- Perambalur District Revenue Administration]</ref> இவ்வட்டத்தின் ''செட்டிக்குளம்'', ''கொலக்கநத்தம்'' மற்றும் ''கூத்தூர்'' என மூன்று [[உள்வட்டம்|உள்வட்டங்களில்]] 39 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] உள்ளது.<ref>https://cdn.s3waas.gov.in/s3550a141f12de6341fba65b0ad0433500/uploads/2018/05/2018050160.pdf 39 Revenue Villages of Alathur taluk]</ref> இவ்வட்டத்தில் [[ஆலாத்தூர் ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2571701" இருந்து மீள்விக்கப்பட்டது