விக்டர் இசுடெங்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category அமெரிக்க மெய்யியலாளர்கள்
சி →‎top: re-categorisation per CFD using AWB
வரிசை 1:
'''விக்டர் யே இசுடெங்கர்''' (''Victor J. Stenger'', சனவரி 29, 1935 - ஆகத்து 27, 2014) என்பவர் ஒர் அமெரிக்க இயற்பியலாளர், இறைமறுப்பாளர், எழுத்தாளர். இவர் தற்போது மெய்யியல், மற்றும் சமய ஐயுறவியலில் துறைகளில் அதிகம் செயற்படுகிறார். இவர் கடைசியாக வெளியிட்ட நூல் ''The New Atheism: Taking a Stand for Science and Reason'' ஆகும். இவர் [[புதிய இறைமறுப்பு]] இயக்கத்தின் முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.
 
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்க இறைமறுப்பாளர்கள்]]
[[பகுப்பு:1935 பிறப்புகள்]]
[[பகுப்பு:2014 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/விக்டர்_இசுடெங்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது