"கறுப்புக் கல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,288 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
== வரலாறு மற்றும் பாரம்பரியம் ==
[[படிமம்:Mohammed_kaaba_1315.jpg|thumb|250x250px|1315 ஜாமி அல்-டவரிக் ன்தவாரிக் விளக்கம்,. முஹம்மது சிராஹ்சீரா ரசூலல்லாஹ்(நபி கதைவரலாறு), குலத்தலைவர்கள்மக்காவின் கல்லைகுலத் தலைவர்கள் கல்லைத் தூக்கும் காட்சி ]]
முஹம்மது (ஸல்) அவர்கள் இஸ்லாம் பற்றிபற்றிய நற்செய்தியை அறிவிப்பதற்கு முன்னதாகவே காபாவில் கறுப்புக்கல் அமைக்கப்பட்டதுடன் அங்கு அது பெரும் மதிப்புடையதாகவும் இருந்தது. முஹம்மது (ஸல்) அவர்களுடைய காலத்தில் அது ஏற்கனவே கஹ்பாவுடன்காபாவுடன் தொடர்புடையதாக இருந்தது. முன்னையஅக்காலத்தில் இஸ்லாமியமக்கள் சந்ததி ஒரு வருடத்திற்குஆண்டுக்கு ஒரு முறை அங்கு சென்று வழிப்பட்டுவழிபட்டு வந்தனர். மக்காவில் அமைந்து இருக்கும் கஹ்பாகாபா ஆலயத்தில் 360 விக்கிரகங்களை வைத்து கடவுளாகஅவற்றைக் கடவுள்களாக வழிபடும் ஒரு தலமாக இருந்ததுஅதை மதித்தனர். மத்திய கிழக்கில் யூதர்களின் கலாச்சாரமாக கற்களை வழிபடுகின்ற வழக்கம் இருந்து வந்தது. புனித குர்ஆன் மற்றும் பைபிளிலும் இது பிரதிபலிக்கறது; அதாவது ஒரு பொருளொன்றைபொருளுக்கு முன்பாக குனிந்து மரியாதை செய்வது அல்லதுஎன்பது முத்தமிடுவதுசிலை ஒருவழிபாட்டாளர்களின் சிலைசெயலாகவும் வாளிப்பாட்டாளர்களின்தீர்க்கதரிசிகளால் செயல்கண்டிக்கப்பட்ட மற்றும்செயலாகவும் தீர்க்கத்சரிசிக்குரியஇது கண்டனமாக விவரிக்கபடுகிறதுவிவரிக்கப்படுகிறது. மற்றும் சில எழுத்தாளர்களின் கருத்தானது கருப்புக்கல்லின் சட்டமானது பெண்களின் வெளிப்பிறப்பு உறுப்பு போன்றும் மற்றும் இக்கருத்து முன்னைய அரேபியா சடங்குகளுடன் ஒத்ததாக காணப்பட்டது.
 
வெள்ளிச் சட்டத்தின் அமைப்பு
ஒரு 'சிவப்புக்கல்' ஆனது தென் அரேபியாவில் கைமண் எனும் நகரிலும் மற்றும் கஹ்பாவில் அல்-அபலட் (தென் மக்காவில் தபலா நகரம்)லும் தெய்வீகத்தன்மை உடையதாக காணப்பட்டது. அந்தக்காலத்தில் வணக்க வழிபாடு பெரும்பாலும் பயபக்தியான கற்கள், மலைகள், சிறப்பான பாறை அமைப்புக்கள் அல்லது தனித்துவமான மரங்கள் தொடர்பு உடையதாகும். கஹ்பா அமைந்து இருக்கும் புனித உலகம் இடையூடு ஆளாகியிருப்பதையும் இடம் குறித்து காட்டுவதோடு பொருத்தப்பட்டுள்ள கறுப்புக்கல் ஆனது உலகத்தையும் சுவர்க்கத்தையும் இணைக்கும் ஒரு பொருளின் சின்னமாகவும் கருதப்படுகிறது.
 
சில எழுத்தாளர்களின் கருத்துப்படி கருப்புக்கல்லின் வெள்ளிச் சட்டம் பெண்களின் பிறப்பு உறுப்பின் மேற்பகுதி போன்று இருப்பதும் இக்கருத்து இஸ்லாத்துக்கு முந்தைய அரேபியாவின் அறியாமைக்காலச் சடங்குகளுடன் ஒத்ததாகவும் படைப்பின் அடிப்படையைப் போற்றும் பெண் தெய்வ வழிபாட்டுடன் தொடர்புடையதாகவும் கருதப்பட்டது. ஆனாலும் இக்கருத்து பலராலும் மறுக்கப்படுகிறது.
=== முஹம்மது ===
தற்போதைய கருப்புக்கல் கஹ்பா சுவரிலே அமைக்கபெற்ற பெருமை முகம்மதுவை சேரும். இப்னு இஷாக் சிராஹ் ரசூல் அல்லாஹ் கூறிதாக ஒரு கதை உள்ளது. ஒரு பெரும் தீ விபத்தில் கஹ்பாவின் ஒரு பகுதி அளிக்கப்பட்டதாகவும் மீண்டும் கஹ்பாவை கட்டியெழுப்பும் வேலையின் போது தற்காலிகமாக அக்கல் அவ்விடத்தை விட்டு அகற்றப்பட்டது. மீண்டும் அதனை அதே இடத்தில் பொருத்த மரியாதைக்குரிய ஒரு நபர் மக்கா வாரிசுகள் தமக்குள் இல்லை என வாதிட்டனர்.
 
கருப்புக் கல்லைப் போல ஒரு 'சிவப்புக்கல்' தென் அரேபியாவில் கைமன் எனும் நகரிலும் மற்றொன்று காபாவின் அல் அபலத் (தென் மக்காவின் தபலா) நகரிலும் அறியாமைக் காலத்தில் 'தெய்வீகத்தன்மை உடையதாக' கருதப்பட்டது. அந்தக் காலத்தில் வணக்க வழிபாடு என்பது பெரும்பாலும் பயபக்தியான கற்கள், மலைகள், சிறப்பான பாறை அமைப்புகள் அல்லது தனித்துவமான, அபூர்வமான மரங்கள் ஆகியவற்றுடன் தொடர்பு உடையதாக இருந்தது.
அவர்கள் அடுத்த மனிதர் வாயில் வழியாக வரும் வரை காத்திருந்து அவரிடமே முடிவு செய்ய சொல்ல காத்திருந்தனர். இந்நிகழ்வு முஹம்மதிற்கு நபித்துவம் கிடைக்க 5 ஆண்டுகள்ளுக்கு முன் 35ம் வயதில் நடைபெற்றது. அவர் மக்கா வாரிசுகளின் மூத்தவர்களிடம் துணி கொண்டு வர செய்து அத்துணியின் நடுவில் கல்லை வைக்க சொல்லி அத்துணி மூலையை குலத்தலைவர்கள் ஒவ்வொருவரும் பிடித்து தூக்கிச் சென்று சரியான இடத்தில் வைக்க முஹம்மது நபி அவர்கள் அக்கல்லை சரியான இடத்தில் பொருத்தினார் இந்நிகழ்வு அனைத்து மக்கா வாசிகளுக்கும் திருப்தியை அளித்தது.
 
காபாவில் பொருத்தப்பட்டுள்ள கறுப்புக் கல் "உலகத்தையும் சுவர்க்கத்தையும் இணைக்கும் ஒரு பொருளின் சின்னமாகவும்" கருதப்படுகிறது.
இக்கல்லின் தெய்வீக தன்மை இழப்பு மற்றும் கணிசமான சேதங்களும் ஏற்பட்டது. 683ல் மக்காவில் உமையா சேய்க் காலத்தில் கவன் ஒன்றினால் நெருப்புக்கள் எறியப்பட்டு அதன் ஒரு பகுதி முறிக்கப்பட்டது. கல்லின் துண்டுகளை அப்த் அல்லாஹ் இப்னு ஜுபய்ர் என்பவரினால் மீண்டும் வெள்ளி தசை நார் கொண்டு இணைக்கப்பட்டது. ஜனவரி மாதம் 930ல் இக்கல்லானது 'கார்மாடின்ஸ்'இனால் திருடப்பட்டு ஹஜர்ருக்கு(நவீன பஹ்ரைன்) துக்கி செல்லப்பட்டது. 1857ல் ஓட்டோமான் வரலாற்று ஆசிரியர் கத்ப் அல்-டீன் கூற்றுப்படி 'கார்மாடின்ஸ்' தலைவர் 'அபு-தாகிர் அல்-கார்மாடி' தனது சொந்த பள்ளி வாசல் ஆன மஸ்ஜித் அல்-டிறார் இன் உச்சியில் அக்கல்லை நிறுவினார்; ஏனென்றால் ஹஜ் செய்ய செல்லும் யாத்திரிகர்களை திசை திருப்புவதற்காக அவரின் திட்டமாக இருந்து தோல்வியுற்றது. ஆனால் யாத்திரிகர்களும் கருப்புக்கல் இருந்த முந்தைய இடத்தையே வணக்கத் தலமாக தொடர்ந்தனர்.
 
தற்போதைய கருப்புக்கல்லை காபாவின் சுவரில் முஹம்மது நநி அமைத்தார்கள் என அறிய முடிகிறது. இப்னு இஷாக் தொகுத்து எழுதிய 'சீரா ரசூலுல்லாஹ்' என்ற நூலில் ஒரு நிகழ்வு குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு பெரும் தீ விபத்தில் காபாவின் ஒரு பகுதி அளிக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் மீண்டும் காபாவை கட்டியெழுப்பும் வேலையின் போது தற்காலிகமாக அந்தக் கருப்புக் கல் அதன் இடத்தை விட்டு அகற்றப்பட்டது. மீண்டும் அதை அதே இடத்தில் பொருத்துவதற்குத் தகுதியான மரியாதைக்குரிய ஒரு பெரிய மனிதர் தமக்குள் இல்லை என அவர்கள் வாதிட்டனர். அப்போது அவர்கள் அந்த வாசல் வழியாக அடுத்து ஒருவர் வரும் வரை காத்திருந்து அவரிடமே இது பற்றி முடிவு செய்யச் சொல்லலாம் எனக் காத்திருந்தனர். இந்நிகழ்வு முஹம்மது அவர்களுக்கு நபித்துவம் கிடைப்பதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது முஹம்மது நபியின் 35ஆம் வயதில் நடைபெற்றது. இதற்கு முடிவு கூறும் விதமாக முஹம்மது நபி அவர்கள், ஒரு துணியைக் கொண்டு வர செய்து மக்கா நகரத்து முக்கியப் பிரமுகர்களின் வம்சத்தைச் சேர்ந்த வாரிசுகளின் மூத்தவர்கள் அத்துணியின் நடுவில் அந்தக் கல்லைத் தூக்கி வைக்குமாறு கூறி அத்துணியின் மூலைகளை குலத் தலைவர்கள் ஒவ்வொருவரும் பிடித்துத் தூக்கிச் சென்று சரியான இடத்தில் வைக்கலாம் என்று கூறினார்கள்.
 
இவ்வாறாக முஹம்மது நபி அவர்கள் அக்கல்லை சரியான இடத்தில் பொருத்தினார்கள். இந்நிகழ்வு அனைத்து மக்கா வாசிகளுக்கும் திருப்தியை அளித்தது.
 
இக்கல்லின் 'தெய்வீக தன்மை' இழப்பு
 
இக்கல்லின்கிபி தெய்வீக தன்மை இழப்பு மற்றும் கணிசமான சேதங்களும் ஏற்பட்டது. 683ல்683இல் மக்காவில் உமையா சேய்க் காலத்தில் கவன் ஒன்றினால் நெருப்புக்கள்நெருப்புத் துண்டுகள் எறியப்பட்டு அதன்கல்லின் ஒரு பகுதி முறிக்கப்பட்டது. கல்லின் துண்டுகளை அப்த் அல்லாஹ்அப்துல்லாஹ் இப்னு ஜுபய்ர்ஜுபைர் என்பவரினால்என்பவர் மீண்டும் வெள்ளி தசை நார் கொண்டு இணைக்கப்பட்டதுஇணைத்தார். ஜனவரி மாதம்கிபி 930ல்930இல் இக்கல்லானதுஇக்கல் 'கார்மாடின்ஸ்'இனால் திருடப்பட்டு ஹஜர்ருக்கு(நவீன பஹ்ரைன்) துக்கி செல்லப்பட்டது. 1857ல் ஓட்டோமான் வரலாற்று ஆசிரியர் கத்ப் அல்-டீன் கூற்றுப்படி 'கார்மாடின்ஸ்' தலைவர் 'அபு-தாகிர் அல்-கார்மாடி' தனது சொந்த பள்ளி வாசல் ஆன மஸ்ஜித் அல்-டிறார் இன் உச்சியில் அக்கல்லை நிறுவினார்; ஏனென்றால் ஹஜ் செய்ய செல்லும் யாத்திரிகர்களை திசை திருப்புவதற்காக அவரின் திட்டமாக இருந்து தோல்வியுற்றது. ஆனால் யாத்திரிகர்களும் கருப்புக்கல் இருந்த முந்தைய இடத்தையே வணக்கத் தலமாக தொடர்ந்தனர்.
 
வரலாற்றாசிரியர் அல்-ஜுவைனி ன் கருத்துப்படி 23 வருடங்களுக்கு பின்னர் 952ல் அது மீண்டும் கொண்டு வரப்பட்டது. ஒரு தொகை பணம் கொடுக்கும் படி கார்மாடின்ஸ் அவர்கள் அப்பாசியர்களை கட்டாயப்படுத்தினர். அது சாக்கினுள் பொதியிடப்பட்டு வெள்ளிக்கிழமை கூபா பள்ளிவாசல் மீது எறியப்பட்டது. ஒரு குறிப்பினிலே "கட்டளை மூலம் அதை நாம் எடுத்துச் சென்றோம் மீண்டும் கட்டளை மூலம் கொண்டுவந்தோம்."என அறிவிக்கப்பட்டுள்ளது. கடத்தல் மற்றும் அகற்றுதல் மேலும் சேதத்தை ஏற்படுத்தியதால் கல் ஏழு துண்டுகளாக உடைக்கப்பட்டது. அதை கடத்திச் சென்ற நபர் அபு-தாகிர் ஒரு கொடூரமான விதியை சந்தித்தாக கூறப்படுகிறது. கட்ப் அல்-தீன் கூற்றின் படி "அபு தாஹிருக்கு ஒரு அயற்சி புண் நோய் ஏற்பட்டது, அவரது மாமிசம் புழுக்கள் விட்டு சாப்பிடப்பட்டு மிகவும் கொடூரமான மரணத்தை அடைந்தார்."
124

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2571891" இருந்து மீள்விக்கப்பட்டது