"கறுப்புக் கல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,688 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
காபாவில் பொருத்தப்பட்டுள்ள கறுப்புக் கல் "உலகத்தையும் சுவர்க்கத்தையும் இணைக்கும் ஒரு பொருளின் சின்னமாகவும்" கருதப்படுகிறது.
 
தற்போதைய கருப்புக்கல்லை காபாவின் சுவரில் முஹம்மது நநி அமைத்தார்கள் என அறிய முடிகிறது. இப்னு இஷாக் தொகுத்து எழுதிய 'சீரா ரசூலுல்லாஹ்' என்ற நூலில் ஒரு நிகழ்வு குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு பெரும் தீ விபத்தில் காபாவின் ஒரு பகுதி அளிக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் மீண்டும் காபாவை கட்டியெழுப்பும் வேலையின் போது தற்காலிகமாக அந்தக் கருப்புக் கல் அதன் இடத்தை விட்டு அகற்றப்பட்டது. மீண்டும் அதை அதே இடத்தில் பொருத்துவதற்குத் தகுதியான மரியாதைக்குரிய ஒரு பெரிய மனிதர் தமக்குள் இல்லை என அவர்கள் வாதிட்டனர். அப்போது அவர்கள் அந்த வாசல் வழியாக அடுத்து யாராவது ஒருவர் வரும் வரை காத்திருந்து அவரிடமே இது பற்றி முடிவு செய்யச் சொல்லலாம் எனக் காத்திருந்தனர்கூறினர். இந்நிகழ்வு முஹம்மது அவர்களுக்கு நபித்துவம் கிடைப்பதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது முஹம்மது நபியின் 35ஆம் வயதில் நடைபெற்றது. இதற்கு முடிவு கூறும் விதமாக முஹம்மது நபி அவர்கள், ஒரு துணியைக் கொண்டு வர செய்து மக்கா நகரத்து முக்கியப் பிரமுகர்களின் வம்சத்தைச் சேர்ந்த வாரிசுகளின் மூத்தவர்கள் அத்துணியின் நடுவில் அந்தக் கல்லைத் தூக்கி வைக்குமாறு கூறி அத்துணியின் மூலைகளை குலத் தலைவர்கள் ஒவ்வொருவரும் பிடித்துத் தூக்கிச் சென்று சரியான இடத்தில் வைக்கலாம் என்று கூறினார்கள்.
 
இவ்வாறாக முஹம்மது நபி அவர்கள் அக்கல்லை சரியான இடத்தில் பொருத்தினார்கள். இந்நிகழ்வு அனைத்து மக்கா வாசிகளுக்கும் திருப்தியை அளித்தது.
இக்கல்லின் 'தெய்வீக தன்மை' இழப்பு
 
கிபி 683இல் மக்காவில் உமையா காலத்தில் கவன் ஒன்றினால் நெருப்புத் துண்டுகள் எறியப்பட்டு கல்லின் ஒரு பகுதி முறிக்கப்பட்டது. கல்லின் துண்டுகளை அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் என்பவர் மீண்டும் வெள்ளி தசை நார் கொண்டு இணைத்தார். கிபி 930இல் இக்கல்இந்தக் 'கார்மாடின்ஸ்'இனால்கல் திருடப்பட்டு ஹஜர்ருக்குஹஜர் (நவீன பஹ்ரைன்) துக்கிகொண்டு செல்லப்பட்டது. 1857ல்1857இல் ஓட்டோமான்ஒத்தமான் வரலாற்று ஆசிரியர் கத்ப்குத்புத்தீன் அல்-டீன்என்பவரின் கூற்றுப்படி 'கார்மாடின்ஸ்'அபு தலைவர் 'அபு-தாகிர் அல்-கார்மாடி' தனதுகர்மாதி சொந்தஎன்பவர் பள்ளி வாசல் ஆனதனது மஸ்ஜித் அல்-டிறார் இன்திரார் பள்ளிவாசலின் உச்சியில் அக்கல்லை நிறுவினார்; ஏனென்றால். ஹஜ் செய்ய செல்லும் யாத்திரிகர்களை திசை திருப்புவதற்காக அவரின் திட்டமாகஇந்தத் இருந்துதிட்டம் தோல்வியுற்றது. ஆனால் யாத்திரிகர்களும் கருப்புக்கல் இருந்த முந்தைய இடத்தையே வணக்கத் தலமாக தொடர்ந்தனர்.
 
வரலாற்றாசிரியர் அல்-ஜுவைனி ன்ஜுவைனி கருத்துப்படி 23 வருடங்களுக்குஆண்டுகளுக்குப் பின்னர் 952ல்952இல் அது மீண்டும் காபாவுக்குக் கொண்டு வரப்பட்டது. ஒரு தொகை பணம் கொடுக்கும் படி கார்மாடின்ஸ் அவர்கள் அப்பாசியர்களை கட்டாயப்படுத்தினர். அது சாக்கினுள் பொதியிடப்பட்டு வெள்ளிக்கிழமை கூபா பள்ளிவாசல் மீது எறியப்பட்டது. ஒரு குறிப்பினிலே "கட்டளை மூலம் அதை நாம் எடுத்துச் சென்றோம். மீண்டும் கட்டளை மூலம் கொண்டுவந்தோம்.கொண்டு வந்தோம்" என அறிவிக்கப்பட்டுள்ளதுஅறிவிக்கப்பட்டது. கடத்தல் மற்றும் அகற்றுதல் ஆகிய செயல்கள் மேலும் சேதத்தை ஏற்படுத்தியதால் கல் ஏழு துண்டுகளாக உடைக்கப்பட்டது. அதைஅதைக் கடத்திச் சென்ற நபர்அபு அபு-தாகிர் ஒரு கொடூரமான விதியை சந்தித்தாகசந்தித்தாகக் கூறப்படுகிறதுகூறப்பட்டது. கட்ப் அல்-தீன் கூற்றின் படி "அபு தாஹிருக்கு ஒரு அயற்சி புண் நோய் ஏற்பட்டது, அவரது. மாமிசம்உடலில் புழுக்கள் விட்டு சாப்பிடப்பட்டுஏற்பட்டு மிகவும் கொடூரமான மரணத்தை அவர் அடைந்தார்." என குத்புத்தீன் கூறுகிறார்.
 
11ம் நூற்றாண்டிலே ஃபாடிமிட் காலிப் அல்-ஹக்கீம் பி-அமர் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட ஒரு மனிதன் கல்லை உடைத்தெறிய முற்பட்டான் ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். இருந்தபோதிலும் அதற்கு சின்னதொரு சேதமே ஏற்பட்டது. 1674ல் ஜோஹன் லுட்விக் பர்கார்ட் கூற்றின்படி யாரோ கருப்புக்கல்லில் சாணத்தை ஒட்டியுள்ளனர் அதனால் "முத்தமிடுகின்ற ஒவ்வொருவர் தாடியிலும் கறைபடிந்துள்ளதாக கருதுகிறார்."
 
== சடங்கு பங்களிப்பு ==
124

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2571899" இருந்து மீள்விக்கப்பட்டது