"கறுப்புக் கல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

997 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரலாற்றாசிரியர் அல் ஜுவைனி கருத்துப்படி 23 ஆண்டுகளுக்குப் பின்னர் 952இல் அது மீண்டும் காபாவுக்குக் கொண்டு வரப்பட்டது. "கட்டளை மூலம் அதை எடுத்துச் சென்றோம். மீண்டும் கட்டளை மூலம் கொண்டு வந்தோம்" என அறிவிக்கப்பட்டது. கடத்தல் மற்றும் அகற்றுதல் ஆகிய செயல்கள் மேலும் சேதத்தை ஏற்படுத்தியதால் கல் ஏழு துண்டுகளாக உடைக்கப்பட்டது. அதைக் கடத்திச் சென்ற அபு தாகிர் ஒரு கொடூரமான விதியை சந்தித்தாகக் கூறப்பட்டது. "அபு தாஹிருக்கு ஒரு புண் நோய் ஏற்பட்டது. உடலில் புழுக்கள் ஏற்பட்டு மிகவும் கொடூரமான மரணத்தை அவர் அடைந்தார்" என குத்புத்தீன் கூறுகிறார்.
 
== சடங்குசடங்குப் பங்களிப்பு ==
[[படிமம்:Mosquée_Masjid_el_Haram_à_la_Mecque.jpg|thumb|250x250px|மக்காவிலுள்ள கஹ்பா,காபா. கறுப்புக் கல்லானதுகல் கஹ்பாவின்காபாவின் கிழக்கு மூலையில் உள்ளது. ]]
ஹஜ் கடமையின் போது யாத்திரிகர்கள் ஏழு தடவை கஹ்பாவை இடஞ்சுழியாககாபாவைச் சுற்றி வரும்போது கறுப்புக்கல் ஆனது முக்கிய பங்கு வகிக்கின்றது. யாத்திரிகர்கள் ஒவ்வொரு முறையும் சுற்றி வரும் போது கருப்ப்க்கல்லைகருப்புக் கல்லை முத்தமிட முயற்சிக்கின்றனர்முயற்சி செய்கின்றனர். ஆனால் இன்றைய நவீன காலத்தில் பெருங்கூட்டம்பெரும் கூட்டம் ஹஜ் கடமையை நிறைவேற்றநிறைவேற்றச் செல்வதால் அனைவரும் அக்கல்லை முத்தமிடுவது சாத்தியமற்றது. ஆகவே ஒவ்வொரு சுற்றின் போதும் அந்தஅந்தக் கல்லின் திசையைதிசையைக் சுட்டிக்காட்டுவதுகையால் சுட்டிக் காட்டுவது ஏற்கத்தக்கது எனக் கருதப்படுகிறது.
 
சிலர் கஹ்பாவைகாபாவைச் சுற்றி வலம் (தவாப்) வரும் போது வெறுமனே சுற்று எண்ணிக்கையை கணக்கிடுவதற்கான ஒரு சிறந்த அடையாளஅடையாளக் கள்ளககல்லாக இதைக் கருதினர். அதன் கருப்பு நிறமானது கடவுள் பற்றின்மை, மற்றும் அத்தியாவசிய ஆன்மீக நல்லொழுக்கச் சின்னமாகவும் மற்றும் தான் என்ற அகங்காரத்தை மனதிலிருந்து அளித்து(கல்ப்) கடவுளை நோக்கி முன்னேற உதவுவதாக கருதப்படுகிறது.
 
மதீனாவின் விடியலில் எழுதப்பட்டுள்ளது: ஒரு யாத்திரிகரின் முன்னேற்றம், முபாஷால் இக்பால் அவர்கள் மதீனாவிற்கான யாத்திரையின் போது கருப்புக்கல்லை வணங்கும் அனுபவத்தை பற்றி இவ்வாறு கூறுகிறார்:
 
== கருத்து மற்றும் அடையாளங்கள் ==
124

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2571900" இருந்து மீள்விக்கப்பட்டது