"கறுப்புக் கல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5,982 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
== கருத்து மற்றும் அடையாளங்கள் ==
இஸ்லாமியப் பாரம்பரியத்தில் கருப்புக்கல் சுவனத்தில் இருந்து பூமியில் விழுந்ததாக நம்பப்படுகிறது.
இஸ்லாமிய பாரம்பரியத்தில் கருப்புக்கல் ஆனது ஜன்னாஹ்வில் இருந்து விழுந்ததாகவும் அதை ஆதம், ஏவாள்க்கு கட்டுவதற்காக வைக்கப்பட்டதுடன் இது பூமியில் அமைக்கப்பட்ட மஸ்ஜித்களில் முதன்மையானதாகும். முஸ்லிம்கள் அந்தக்கல்லை முதலில் தூய மற்றும் திகைப்பூட்டும் வெள்ளை கல்லாக கண்டனர். பின்னர் அந்தக் கல் கருப்பாக மாறிவிட்டது ஏனெனில் மக்கள் அதை தொடர்ந்து தொட ஆரம்பித்ததாலாகும். ஒரு தீர்க்கதரிசன மரபுப்படி (கருப்புக்கல் மற்றும் அல் -ருகன் அல் -யமனி) இரண்டையும் தொடுவதானது பாவங்களில் பரிகாரமாகும். ஆதம் (அலை) ன் பலிபீடத்தில் கல் ஆனது நூஹ் (அலை) அவர்களின் வெள்ளத்தில் தொலைந்து போனதாக மறந்து கூறப்பட்டது. அதன் பின்னர் ஜிப்ரீல்(அலை) மூலமாக மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதன் பின்னர் புதிய கஹ்பா, பள்ளிவாசல் கட்டுவதற்காக இப்ராஹிம்(அலை) அவர்கள் தனது மகான் இஸ்மாயில் (அலை) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
 
இது பூமியில் அமைக்கப்பட்ட மஸ்ஜித்களில் முதன்மையானதாகும். முஸ்லிம்கள் அந்தக்கல்லை முதலில் தூய மற்றும் திகைப்பூட்டும் வெள்ளை கல்லாக கண்டனர். பின்னர் தொடர்ந்து தொடப்பட்டதால் அந்தக் கல் கருப்பாக மாறிவிட்டது.
இரண்டாவது கலீபாவான Caliph உமர் இப்னு அல்-கத்தாப் (580–644) ஹஜருல் அஸ்வத் அருகில் வந்து அதை முத்தமிட்டுவிட்டு, 'நீ தீங்கோ, நன்மையோ அளிக்கமுடியாத ஒரு கல்தான் என்பதை நான் நன்கறிவேன். நபி(ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதைக் காணவில்லையென்றால் உன்னை நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்' என்றார். எனினும் கன்ஸ்-அல்-உம்மால் அவரினால் அறிவிக்கப்பட்ட ஹதீஸ் தொகுப்பில் அலி(ரலி) அவர்கள் உமர்(ரலி) க்கு பதில் அளித்தார்கள் " இந்தக்கல் (ஹஜருல் அஸ்வத்) ல் நன்மை அல்லது தீங்கை அடைய முடியும் .... அல்லாஹ் அல் குர்ஆனில் கூறியுள்ளான் அதாவது மனிதர்களை ஆதம்(அலை)ன் சந்ததியிலிருந்து உருவாக்கியும் அவர்களுக்கு தமக்கு தாமே சாட்சி கேட்டார் 'நான் உங்களை உருவாக்கியவரா? இதற்காக அவர்கள் உறுதி செய்து கொண்டார். இவ்வாறே அல்லாஹ் இதை உறுதிப்படுத்தி எழுதினார்.மற்றும் இந்தக்கல்லுக்கு கண்கள் ஒரு ஜோடி,காது மற்றும் நாக்கு மற்றும் அது அல்லாஹ்வின் கட்டளையின் பெயரில் யார் எல்லாம் ஹஜ் செய்ய வருகிரர்களோ அவர்களிடம் உறுதிப்படுத்தி, சாட்சியாக இருக்க உத்தரவிட்டார்.
 
இரண்டாவது கலீஃபாவான உமர் இப்னு அல் கத்தாப் (கிபி 580–644) 'ஹஜருல் அஸ்வத்' எனும் இந்தக் கருப்புக் கல்லின் அருகில் வந்து அதை முத்தமிட்டுவிட்டு "நீ யாருக்கும் தீமையோ நன்மையோ அளிக்க முடியாத வெறும் ஒரு கல் தான் என்பதை நான் நன்கறிவேன். முஹம்மது நபி அவர்கள் உன்னை முத்தமிடுவதைக் கண்டிருக்கவில்லை என்றால் உன்னை நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்" என்றார்.
முஹம்மது லபிப் அல்-படனுனி 1911ல், முன்னைய இஸ்லாமிய நடைமுறையில் கற்களை வணங்குவது பற்றிய கருத்துகலானது எழவில்லை ஏனெனில் அத்தகைய கற்கள் "தங்கள் சொந்த நலனுக்காக புனிதமாக்கின்றனர் ஏனெனில் அவற்றின் உறவானது தெய்வீகமான மற்றும் மரியாதைக்குரியது. இந்தியாவின் இஸ்லாமிய அறிஞர் முஹம்மது ஹமீதுல்லாஹ் பின்வருமாறு கருப்புக்கல்லின் பொருளை சுருக்கமாக கூறினார்:
 
சமீப காலங்களில் பல மொழியியலாளர்கள் கருப்புக்கல் பற்றி பல கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
சமீபத்திய காலங்களில் பல மொழியியலாளர்கள் கருப்புக்கல் பற்றி பல கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். எனினும் ஒரு சிறுபான்மை மொழியில் உண்மை என உறுதி செய்த உருவக ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. " கல்லானது தீர்ப்பு நாள் அன்று (கியாமத் நாள்) பார்க்கக் கூடிய கண்கள், பேசக்கூடிய நா,மற்றும் உண்மையான பயபக்தியுடன் முத்தமிட்டவர்களுக்கு சாதகவாகவும் ஆனால் யாரொருவர் கஹ்பாவை சுற்றி வரும்போது வதந்தி, வீண்பேச்சி பேசினார்களோ அவர்களுக்கு பாதகமாகவும் சாட்சி கூறும்"
 
கார்ல் ஜங்ன் குறிப்பில் கனவுகள், பிரதிபலிப்புக்கள், நினைவுகள் திருமறை சார்ந்த சின்னமாக கற்கள் பல உள்ளன ஒரு வேலை ஆழமான அனுபவத்தில் சின்னம் என அர்த்தம் கொள்ளலாம். ஒரு மனிதனிடம் அழிவில்லாத மற்றும் மறக்க முடியாத கணங்கள் இருக்கலாம் அவை ஏதோ ஒரு நிலை பேறுடைய அனுபவமாகும். கஹ்பா இஸ்லாமிய உலகத்திலே ஒரு புனித தெய்வீக இல்லமாகவும் மற்றும் பயபக்தியுடைய முஸ்லிம்கள் மக்காவிலுள்ள கறுப்புக் கல்லை பார்க்க வாழ்வில் ஒரு தடவை ஏனும் யாத்திரை மேற்கொள்ள வேண்டும்.
 
== அறிவியற் தோற்றம் ==
124

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2571902" இருந்து மீள்விக்கப்பட்டது