கறுப்புக் கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 61:
 
== அறிவியற் தோற்றம் ==
கறுப்புக்கல்லின் தன்மையானதுதன்மை என்பது கடும் விவாதத்திற்கு உரிய ஒரு விடயமாகும்ஒன்றாகும். இது எரிமலைஎரிமலைப் பாறைகள்பாறை எனவும் இரத்தினக்கற்களில் ஒன்று எனவும் இயற்கையான கண்ணாடி துண்டு எனவும் அனேகமாககல்லுக்குள் கல்லுள் புதைவுற்றபுதைந்த விண்கல் எனவும் பல வகைகளில் கூறப்படுகிறது. 1857ல் ஆஸ்திரிய ஹங்கேரிய கனிமங்கள் தொகுப்பிற்கு பொறுப்பானவரின் முதல் விரிவான அறிக்கையில் கறுப்புக்கல் ஆனது ஒரு விண்கல் என குறிப்பிட்டுள்ளார். 1974 ல் கருப்புக்கல்லை பற்றி 'ராபர்ட்ஸ் டைட்ஸ்' மற்றும் 'ஜோன் மேக்ஹோன்' ம் இது ஒரு இரத்தினக்கல் வகை எனவும்,அரேபியா புவியியலாளர் அறிக்கை படி இதன் உடல் பண்புகளின் அடிப்படையில் இதில் தெளிவாக கவனிக்கதத்தக்க இரத்தினக்கல்லின் பரவல்பினைப்பு காணப்படுகிறது.
 
1857இல் ஆஸ்திரிய-ஹங்கேரிய கனிமங்கள் தொகுப்பிற்கு பொறுப்பான ஒரு ஆய்வாளர் தன்னுடைய முதல் அறிக்கையில் "காபாவில் உள்ள கறுப்புக் கல் என்பது ஒரு விண்கல்" என குறிப்பிட்டுள்ளார். 1974இல் கருப்புக் கல்லைப் பற்றி ஆய்வு செய்த ராபர்ட்ஸ் டைட்ஸ் மற்றும் ஜோன் மேக்ஹோன் ஆகியோர் இது ஒரு இரத்தினக் கல் வகையைச் சேர்ந்தது எனக் கூறினர். அரேபிய புவியியலாளர் ஒருவரின் அறிக்கைப் படி இதன் உடற்கூறு பண்புகளின் அடிப்படையில் இதில் தெளிவாக கவனிக்கதத் தக்க வகையில் இரத்தினக் கல்லின் பரவல்பினைப்பு காணப்படுகிறது என்கிறார்.
21 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட கல்லானது கி.பி 951l மீட்கப்பட்ட பின் அதன் இயல்பு பற்றி குறிப்பிடத்தக்க துப்பு வழங்கப்பட்டது.வரலாற்று பதிவாளரின் கருத்துப்படி இக்கல் நீரில் மிதக்கக்கூடிய திறன் கொண்டது இக்கணக்கு துல்லியமாக இருந்தால் இக்கல்லானது இரத்தினக்கல், எரிமலை கருங்கல், விண்கல் ஆக இருக்க முடியாது எனினும் கண்ணாடி அல்லது படிக்கல்லாக இருக்க வாய்ப்புள்ளது.
 
வரலாற்றுப் பதிவாளர் ஒருவரின் கருத்துப்படி இக்கல் நீரில் மிதக்கக்கூடிய திறன் கொண்டது இக்கணக்கு துல்லியமாக இருந்தால் இக்கல் இரத்தினக்கல்லாகவோ எரிமலைக் கருங்கல்லாகவோ விண்கல்லாகவோ இருக்க முடியாது. எனினும் கண்ணாடி அல்லது படிக் கல்லாக இருக்க வாய்ப்புள்ளது.
 
கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த எல்சபத் தொம்சன் என்பவரின் கருத்து என்னவெனில் 1980ல் கருப்புக்கல் ஆனது வாபர் மணிக்கு சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன் விழுந்தததாகும் என்றும் விண்கல்லின் தாக்கத்தினால் துண்டு துண்டாக ஆக்கப்பட்ட கண்ணாடி துண்டு அல்லது imactite ஆக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மக்காவின் அல்-காலி பாலைவனத்தில் 1100 கிலோமீட்டர் மக்காவின் கிழக்கில் வாபர் மணிக்கு கிறேட்டரினரின் சிலிக்கா கண்ணாடி தொகுதிகள் முன்னிலையில் வெப்பத்தின் தாக்கத்தினால் விண்கல்லில் இருந்து நிக்கல்-இரும்பு கலவை மணிகள் வந்ததாகவும் குறிப்பிடப்பட்டது. கண்ணாடி தொகுதிகள் நீரில் தேக்க விடப்பட்டு மஞ்சள் அல்லது வெள்ளை உள்துறை மற்றும் எரிவாயு நிரப்பபட்ட்ட ஹொல்லொவ் என்பவற்றால் பள பளப்பான கருபுக்கன்னடி உருவாக்கப்படுகிறது. என்றாலும் 1932 வரை விஞ்ஞானிகள் வாபர் பள்ளம் பற்றி அறிந்து இருக்கவில்லை இது ஒமானிலிருந்து ஒரு சாத்து வழி அருகே அமைந்து உள்ள பாலைவனத்தில் மக்கள் குடியிருக்கும் பகுதியாகும். இது நிச்சயமாக நன்கு அறியப்பட்ட பரந்த பகுதியில் இருந்தது; பழங்காலத்து கவிஞர் வாபர் அல்லது உபர் (கோபங்களின் தூண்கள்)கூறினார் ஒரு அற்புதமான நகரம் அந்த நகரின் தீய அரசர் இருப்பதால் வானிலிருந்து தீ வெஇத்து அந்நகரம் தீ வைத்து அழிக்கப்பட்டது. அப்பள்ளத்தின் வயது மதிப்பிடப்பட்டது துல்லியமாக இருந்தால் அது அரேபியாவில் மனித வாழ்விற்குரிய காலமாகும் மற்றும் அங்கு மோதலும் ஏற்பட்டிருக்கும். நவீன விஞ்ஞானிகள் (2004) வாபர் பகுதியை அறைந்து இவ்வாறு கூறினர் முதல் சிந்தனையை விட இந்த மோதல் நிகழ்வு மிகவும் சமீபத்தில் 200-300 ஆண்டுகளுக்குள் நடந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/கறுப்புக்_கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது