எலனியக் காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
 
==வரலாறு==
அலெக்சாண்டரின் இறப்பிற்குப் பின்னர், அவரது[[கிரேக்கப் பேரரசு|கிரேக்கப் பேரரசை]], அவரது ஐந்து படைத்தலைவர்கள்படைத்தலைவர்களான [[செலுக்கஸ் நிக்கோடர்]], [[தாலமி சோத்தர்]], [[லிசிமச்சூஸ்]], [[ஆண்டிகோணஸ்]] மற்றும் பங்கிட்டுக்[[சசாண்டர்]] ஆகியோர் கொண்டுபங்கிட்டுக்கொண்டு தனி உரிமையுடன் ஆண்டனர். ஹெலியனியக் காலத்தில், [[ஐரோப்பா]], [[ஆப்பிரிக்கா]] மற்றும் [[ஆசியா]] கண்டங்களில் கிரேக்கப் பண்பாட்டின் தாக்கம் அதிகரித்து இருந்தது. குறிப்பாக கிரேக்க நுண்கலைகள், கட்டிடக் கலை, சிற்பக் கலை, இசை, இலக்கியம், தத்துவம், கணிதம், சமயம், மொழி, அறிவியலின் தாக்கம் கிரேக்க படைத்தலைவர்கள் ஆண்ட ஹெலனிய நாடுகளில் குறிப்பாக தற்கால [[எகிப்து]], [[துருக்கி]], [[சிரியா]], [[ஈரான்]], [[ஈராக்]], [[பாக்திரியா]] மற்றும் [[ஆப்கானித்தான்]] நாடுகளில் பரவியது.
 
அலெக்சாண்டரின் படையெடுப்பால் கி மு 330இல் அகண்ட பாரசீகத்தின் [[அகாமனிசியப் பேரரசு]] வீழ்ச்சிக்குப் பின் இறந்து போன அலெக்சாண்டரின் கிரேக்கப் பேரரசின் பகுதிகளை கிரேக்கப் படைத்தலைவர்கள், ஐந்து தனித்தனி நாடுகளாக பங்கிட்டு ஆண்டனர். அந்நாடுகளை ஹெலனிய கால நாடுகள் என்பர். ஹெலனிய கால நாடுகளில் முக்கியமானது தென்மேற்கு ஆசியாவின் [[செலூக்கியப் பேரரசு]], நடு ஆசியாவின் [[கிரேக்க பாக்திரியா பேரரசு]], வடகிழக்கு ஆப்பிரிக்காவின், மத்திய தரைக்கடல் ஒட்டிய [[தாலமைக் பேரரசு]], [[கிரேக்கம்]] மற்றும் [[துருக்கி]] உள்ளடக்கிய [[பெர்காமோன் இராச்சியம்]] மற்றும் [[இந்தோ கிரேக்க நாடு]] என ஐந்தாகும்.<ref>Green, p. xvii.</ref>
"https://ta.wikipedia.org/wiki/எலனியக்_காலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது