மீனாட்சிபுரம் மதமாற்றம், 1981: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் இந்த மதமாற்றம் பற்றி ஆய்வு மேற்கொண்டு டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்.
வரிசை 1:
'''1981 மீனாட்சிபுரம் மதமாற்றம்''' என்பது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[திருநெல்வேலி]] மாவட்டத்தின், [[செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம்|செங்கோட்டை]] ஊராட்சி ஒன்றியத்தின், [[தேன்பொத்தை ஊராட்சி]]யில் உள்ள [[தே. மீனாட்சிபுரம்]] கிராமத்தில், 1981ஆம் ஆண்டில் நூற்றுக்கணக்கான [[இந்து]] சமயத்தைச் சேர்ந்த [[தலித்|தலித்துகள்]], [[சாதி]] பாகுபாடுகளை எதிர்த்து [[இஸ்லாம்]] சமயத்துக்கு மாறிய நிகழ்வாகும்.
 
இந்த சம்பவம் இந்தியாவில் மத சுதந்திரத்தின் மீது விவாதத்தைக் கிளம்பியது மற்றும் அரசு மதமாற்றச் சட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்தது.<ref name="nov2013">{{cite news|url=http://indiatoday.intoday.in/story/sudden-spurt-in-conversions-of-harijans-to-islam-forces-govt-to-study-the-issue/1/402155.html|title=Sudden spurt in conversions of Harijans to Islam forces govt to study the 'issue'|work=India Today|date=11 November 2013|accessdate=25 December 2014}}</ref> [[விடுதலைச் சிறுத்தைகள் கட்சி|விடுதலை சிறுத்தைகள் கட்சி]] தலைவர் [[தொல். திருமாவளவன்]] இந்த மதமாற்றம் பற்றி ஆய்வு மேற்கொண்டு [[:en:Viduthalai_Chiruthaigal_Katchi|டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்]].
 
== சமய மாற்றம் ==
"https://ta.wikipedia.org/wiki/மீனாட்சிபுரம்_மதமாற்றம்,_1981" இலிருந்து மீள்விக்கப்பட்டது