கொண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Reverted 2 edits by 60.243.33.58 (talk) to last revision by Nan. (மின்)
Nan (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2571523 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 1:
கொண்டுவந்த பொருள் கொண்டி எனப்படும்.
அடங்காத பெண்களை இக்காலத்தில் கொண்டிப்பெண் என்பர்.பகை அரசரின் பெண்களை வெற்றி கண்ட அரசன் தம் ஊருக்கு கொண்டு வருவான்.சிலர் விரும்பி ஏற்றுக் கொள்வர்.சிலர் அடங்காதவர்.
 
==கொண்டி மள்ளர்மகளிர்==
அரசன் போரிடும்போது பகைநாட்டில் அந்நாட்டு அரசனுக்கும் அடங்காமல் நிமிர் பிடித்துத் திரிந்த மள்ளர்களைபிடித்தவரை, வெற்றி கண்ட அரசன் அவர்கள் மகளிரை சிறைபிடித்து வந்து தன் நாட்டுக் கட்டுக்காவலில் வைத்திருப்பது வழக்கம். இவர்கள் கொண்டி மள்ளர்மகளிர் எனப்பட்டனர். செங்குட்டுவன் தன் வஞ்சிமாநகரில் இவர்களுக்குக் கொல்லும் யானைகளைப் பரிசாக வழங்கினான். அடங்காத யானைகளை அவர்கள் அடக்கிப், பழக்கி அரசனுக்குத் தரும் பணியைச் செய்துவந்தனர்.
 
==கொண்டி மகளிர்==
"https://ta.wikipedia.org/wiki/கொண்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது