கொண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
==கொண்டி மகளிர் (சங்ககாலம்) ==
அரசன் போரிடும்போது பகைநாட்டில் அந்நாட்டு அரசனுக்கும் அடங்காமல் நிமிர் பிடித்தவரை, வெற்றி கண்ட அரசன் அவர்கள் மகளிரை சிறைபிடித்து வந்து தன் நாட்டுக் கட்டுக்காவலில் வைத்திருப்பது வழக்கம். இவர்கள் கொண்டி மகளிர் எனப்பட்டனர்.
 
கொண்டி மகளிர், உண்துறை மூழ்கி,
அந்தி மாட்டிய நந்தா விளக்கின்,
மலர் அணி மெழுக்கம், ஏறிப் பலர் தொழ,
வம்பலர் சேக்கும் கந்துடைப் பொதியில், - [[பட்டினப்பாலை]]
 
தொல் கொண்டி, துவன்று இருக்கை
பல் ஆயமொடு பதி பழகி,
வேறு வேறு உயர்ந்த முது வாய் ஒக்கல்
சாறு அயர் மூதூர் சென்று தொக்காங்கு, 215
மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்துப்
புலம் பெயர் மாக்கள் கலந்து, இனிது, உறையும், - பட்டினப்பாலை
 
==கொண்டி மகளிர்==
"https://ta.wikipedia.org/wiki/கொண்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது