கொண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23:
 
===பட்டினப்பாலை===
காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த கொண்டிமகளிர் அந்தி வேளையில் நீராடி, மறங்களில் விளக்கேற்றி வைத்துக்கொண்டு 'வம்பலர்' என்னும் புத்திளைஞர்கள் ஒன்றுகூடும் இடங்களில் தூணைப் பற்றிக்கொண்டு புதியவர்களின் வருகைக்காகக் காத்திருப்பர் என்று பட்டினப்பாலை கூறுகிறது. </ref> <poem>
கொண்டி மகளிர், உண்துறை மூழ்கி,
அந்தி மாட்டிய நந்தா விளக்கின்,
மலர் அணி மெழுக்கம், ஏறிப் பலர் தொழ,
வம்பலர் சேக்கும் கந்துடைப் பொதியில், - [[பட்டினப்பாலை]] </poem> </ref> <ref> <poem>
தொல் கொண்டி, துவன்று இருக்கை
பல் ஆயமொடு பதி பழகி,
வேறு வேறு உயர்ந்த முது வாய் ஒக்கல்
சாறு அயர் மூதூர் சென்று தொக்காங்கு, 215
மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்துப்
புலம் பெயர் மாக்கள் கலந்து, இனிது, உறையும், - பட்டினப்பாலை </poem> </ref>
 
== கொண்டி மள்ளர் ==
கொண்டி என்பது கட்டுக்கடங்காப் போராற்றல். மள்ளர் எனப்பட்ட போர் வீரர்களில் பலர் இத்தகைய கொண்டி மள்ளர்களாக விளங்கினர். [[கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்]] தன் போர் வெற்றிக்குப் பின்னர் கொண்டி மள்ளர்களுக்குப் போர்யானைகளைப் பரிசாக வழங்கினான். <ref>
"https://ta.wikipedia.org/wiki/கொண்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது