ஜான் டிரேஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
வேலை வாய்ப்புத் திட்டத்தைப் பற்றி ஆராய்ந்து வரைந்து நடுவணரசுக்கு அளித்தவர்.
 
நோபல் பரிசு அறிஞர் [[அமர்த்தியா சென்|அமர்த்தியா சென்னுடன்]] இணைந்து சில நூல்கள் எழுதியுள்ளார். அதுபோல நிகோலஸ் ஸ்டாரன், ஆங்கஸ் டேடன் ஆகியோருடனும் இணைந்து நூல்கள் எழுதியுள்ளார். ஜான் ட்ரேஸ் தில்லி பொருளியல் பள்ளியில் மதிப்புறு பேராசிரியராக இருக்கிறார். ராஞ்சி பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் வருகைப் பேராசிரியராகவும் இருக்கிறார். இந்திய தேசிய ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்தார் <ref>{{cite news| url=http://www.telegraphindia.com/1100606/jsp/frontpage/story_12534964.jsp | location=Calcutta, India | work=The Telegraph | first=Radhika | last=Ramaseshan | title=Aruna, Dreze terms for NAC return | date=6 June 2010}}</ref>
 
==இளமைக் காலம்==
"https://ta.wikipedia.org/wiki/ஜான்_டிரேஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது