விக்கிப்பீடியா:தொழிற்கலைகள் ஆவணப்படுத்தல்/பன் தொழில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
== செயலாக்கம் ==
* பன்புல்லை பயிரிடல்
* பன்புல்லை வெட்டல் (ஒவ்வொரு 3 மாதமமும்)
* காயவிடல் (3 - 4 நாட்கள்)
* பன்புல் தரம் பிரித்தல்
* பன்புல்லை இழைக்கிறதுக்கு ஏற்ற மாதிரி பதப்படுத்தல்
* சாயம் போடுதல் (தண்ணியை கொதிக்க வைத்து, சாயம்போட்டு, 1 நாள் காயப்போடுதல்)
* பன்புல் தரம் பிரித்தல்
* பதப்படுத்தல்
* பன்புல்லை இழைத்தல்
 
 
== குறிப்புகள் ==
வரி 23 ⟶ 25:
== கேள்விகள் ==
* பன்புல் பதப்படுத்தப் பயன்படும் கருவியின் பெயர் என்ன?
* வடிவமைப்புக்களின் பெயர்கள்
* எப்படி பன்புல்லுக்கு நிறமூட்டப்பட்டது?
 
 
== மூல பொருட்கள் ==
* பன்புல்
* தண்ணீர்
* சாயம்
 
== கருவிகள் ==
* பதப்படுத்தல் கருவி
* மின் பதப்படுத்தல் கருவி
* தொப்பி அச்சு
* கூடை அச்சு
 
 
== உற்பத்திப் பொருட்கள் ==
* 8 x 4 பாய் - 1000 ரூபாய், 600 - 700 வரைக்கும் செலவும்
* குழந்தைப் பாய்
* கல்யாணப் பாய்
* குழிப் பாய்
* அச்சுத் தொப்பி
* சிறு பெட்டி ?
* கூடை
* தோட்டப் பை
* அகப்பை சொருகி
* கிராக்கி ? / சொருப்பு / காலணி
* காசுப்பை
 
== கலைச்சொற்கள் ==
வரி 29 ⟶ 57:
* இழைத்தல்
* நாலு குத்து
* சதுரப் பன்
*
* கற் பன்
* நெட்டிப் பன்
* கோரப் பன்
* பின்னல் முறை
* blatin வடிவமைப்பு
* 3 க்கு 1 இழைப்பு