ஆதம் (இசுலாம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Spelling
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 11:
'''ஆதம்''' ஆபிரகாமிய சமயங்களின்படி [[கடவுள்|கடவுளால்]] படைக்கப்பட்ட முதல் மனிதர் ஆவார். ஆதம் [[இஸ்லாம்]] மற்றும் [[பஹாய்]] ஆகிய நம்பிக்கைச் சமயங்களில் இறைத் தூதராகக் கருதப்படுகிறார். ஆதம் இறைவனால் படைக்கப்பட்ட முதல் மனிதர் என்று [[விவிலியம்|விவிலியமும்]] (பைபிள்) [[குர்ஆன்|குரானும்]] கூறுகின்றன.
 
''ஆதம் நபியின் உருவாக்கமும் மலக்குகளின் ஆட்சேபனையும்:''
 
இந்த உலகத்தைப் படைத்த இறைவன் அதில் வாழ்வதற்கு ஏற்ற சமுதாயமாக மனிதனைப் படைக்க எண்ணி தனது எண்ணத்தை வானவர்கள் என்னும் மலக்குகளிடத்தில் சொல்லிக் காட்டினான். அந்த நேரத்தில் மலக்குகள் இறைவனின் எண்ணத்தை ஆட்சேபித்து கருத்துத் தெரிவித்தார்கள். இதனை திருமறைக் குர்ஆன் இவ்வாறு சொல்லிக் காட்டுகிறது.
{{quotation|
பூமியில் நான் ஒரு தலைமுறையைப் படைக்கப் போகிறேன் என்று உமது இறைவன் வானவர்களிடம் கூறிய போது 'அங்கே குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்துவோரையா அதில் படைக்கப் போகிறாய்? நாங்கள் உன்னை புகழ்ந்து போற்றுகிறோமே... குறைகள் அற்றவன் என்று உன்னை ஏற்றுக் கொண்டிருக்கிறோமே' என்று கூறினர். 'நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன்' என்று இறைவன் கூறினான். (அல் குர்ஆன் 2:30)}}
"https://ta.wikipedia.org/wiki/ஆதம்_(இசுலாம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது