அரியநாத முதலியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
தளவாய் '''அரியநாத முதலியார்''', [[விஜயநகரப் பேரரசு|விசயநகர]] முன்னாள் அரசப் பிரதிநிதியும் (வைஸ்ராய்) மற்றும் பின்னாள் ஆட்சியாளருமான [[விசுவநாத நாயக்கர்]] (1529–1564 ) ஏற்படுத்திய, [[மதுரை நாயக்கர்கள்|மதுரை நாயக்க மன்னர்கள்]] அரசில் பணியாற்றிய தொண்டை மண்டல [[ சைவ வெள்ளாளர் ]] குலத்தில் உதித்த தளவாயும் முதலமைச்சருமாவார்<ref>http://www.tamilvu.org/courses/diploma/a031/a0314/html/a0314553.htm</ref><ref name="SaintsGoddessesandKings">Saints, Goddesses and Kings By Susan Bayly</ref><ref name="EarlyCapitalismandLocalHistoryinSouthIndia">Early Capitalism and Local History in South India by David E. Ludden – History – 2005 – 342 pages</ref>. இவர் பகுதியளவில் நிலமானிய முறை அமைப்பை (quasi-feudal organization of regions) நாட்டின் பாளையங்களில் பாளையக்காரர் முறை (poligar or the palayakkarar system) என்ற பெயரில் நிறுவினார். இந்த அமைப்பில் நாட்டின் பகுதிகள் பாளையங்களாகப் (palayams) (சிறு இளவரசாட்சிகள்) (small principalities) பிரிக்கப்பட்டு பாளையக்காரர்களின் (குறுநில முதன்மையர்கள்) (petty chiefs) ஆளுகையில் நிர்வாகிக்கப்பட்டன<ref name="NayaksofTanjore">Nayaks of Tanjore By V. Vriddhagirisan, C. S. Srinivasachariar</ref>..
 
இவர் [[பாண்டியர்|பாண்டிய நாட்டை]] 72 [[பாளையம்|பாளையங்களாகப்]] பிரித்தார். இப்பாளையம் ஒவ்வொன்றும் ஒரு படைநிலை ஆகும். இவ்வாறு பிரிக்கப்பட்ட [[பாளையம்|பாளையங்களை]] 72 [[பாளையக்காரர்கள்]] 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டனர்<ref name="SaintsGoddessesandKings" /><ref name="NayaksofTanjore" />. அரியநாத முதலியார் [[இந்தியா]]வில் ஆங்கிலேய அரசுக்கு முந்திய இராணுவ அதிகாரி மட்டுமல்லாமல் [[தமிழ்நாடு|தென் தமிழ்நாட்டில்]] குடிமக்களின் மிகுந்த மதிப்பையும் (cult status) மரியாதையையும் பெற்றிருந்தார். இவர், கால்நடைகளைப் பராமரித்தும் வேட்டையாடியும் வாழ்ந்த குழுக்களிடையே ''அடைக்கலமளித்துக் காக்கும் புரவலர்'' (tutelary patron figure) என்றறியப்பட்டார். இன்றளவும் கூட தென்தமிழ் நாட்டின் [[பாளையக்காரர்கள்]] (நிலமானிய முறை) இவரை நினைவு கூறுகிறார்கள்கூர்கிறார்கள்<ref name="NayaksofTanjore" />.
 
புகழ் பெற்ற [[மதுரை மீனாட்சியம்மன் கோவில்]] உள் அமைந்துள்ள ''ஆயிரம் கால் மண்டபம்'' 1569 ஆம் ஆண்டு இவரால் கட்டப்பட்டதாகும். இன்றும் கூட குதிரையில் கம்பீரமாக அமர்ந்து காட்சியளிக்கும் இவரின் சிலையை இந்த மண்டபத்தின் நுழைவாயிலில் காணலாம்<ref name="History&DescriptionofSriMeenakshiTemple">History&Description of Sri Meenakshi Temple: By T. G. S. Balaram Iyer, T. R. Rajagopalan – Meenakshi Temple – 1977 – 42 pages</ref>..
"https://ta.wikipedia.org/wiki/அரியநாத_முதலியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது